TAMIL CHRISTIAN SONG

ஒரு தாய் தேற்றுவதை போல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4)
1.மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2.கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
3.எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
4.ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
ஒரு தாய் தேற்றுவதுபோல் பாடல் வரிகள், Oru Thai Thetruvathu Pol Lyrics