Tamil Lyrics

உமது முகத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Tamil Lyrics
[Intro]
[Chorus 1]
உமது முகத்தை பார்க்கணும்
உமது குரலை கேட்கணும்
உமது மார்பில் சாயணும்
உமது அன்பை ருசிக்கணும்
[Interlude]
[Verse 1]
இருளான பாதையில் வெளிச்சம் தந்தீர்
கஷ்டத்தின் பாதையில் நடத்தினீர்
என்னை கண்மணி போல் காத்தீர்
நன்றி நன்றி அப்பா
[Chorus 2]
உமது முகத்தை பார்க்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
உமது முகத்தை பார்க்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
[Interlude]
[Verse 2]
தனிமையில் உம் சத்தம் கேட்கிறேன்
சோர்வில் உம் குரல் கேட்கிறேன்
ஆறுதல் அடைந்தேன் உம் வார்த்தையால்
நன்றி நன்றி அப்பா
[Chorus 3]
உமது குரலை கேட்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
உமது குரலை கேட்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
[Interlude]
[Verse 3]
இடுக்கண்களில் என்னை தாங்கினீர்
கிருபையால் என்னை சூழ்ந்தீரே
தளர்ந்த வேளையில் தூக்கினீர்
நன்றி நன்றி அப்பா
[Chorus 4]
உமது மார்பில் சாய்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
உமது மார்பில் சாய்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
[Chorus 5]
உமது முகத்தை பார்க்கிறேன்
உமது குரலை கேட்கிறேன்
உமது மார்பில் சாய்கிறேன்
உமது அன்பை ருசிக்கிறேன்
[Outro]