Tamil lyrics :

காருண்யத்தால் உன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Tamil lyrics :
காருண்யத்தால் உன்னை அழைத்தார்
கருவாகும் முன்னே உன்னை தெரிந்தெடுத்தார்
தரிசனமும் அபிஷேகமும்
வல்லமை வரங்களும் உனக்களித்தார் x2
பின்னும் ஏன் இந்த தயக்கம்
ஏன் இந்த தாமதம்
தொடர்ந்து முன்னேறிச் செல்லு x2
Chorus :
முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் x2
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் x2
Verse 1
கூர்மையுள்ள புது எந்திரம்
போரடிக்கும் போராயுதம் x2
நீ மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை பதருக்கு ஒப்பாக்குவாய் x2
Chorus :
முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் x2
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் x2
Verse 2
வழிகள் எல்லாம் தடையானதோ?
பாதை எல்லாம் அடைப்பட்டதோ? x2
உன் கோல் நீட்டு செங்கடலும் வழி திறக்கும்
உன் கால் பட்டு யோர்தானும் பிளந்து நிற்கும் x2
Chorus :
முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் x2
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் x2
அடுப்பின் அடியில் கிடந்தாலும்
வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறா சிறகு நீ
எழும்பி வா சிறக்கடி உயர பறந்திடு
Chorus :
முன்னேறிச் செல் தோழியே
உன்னை அழைத்தவர் முன் செல்கிறார் x2
அவர் நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கிய தீபத்தை அணையாதவர் x2