thaai anbilum melana anbu undu
தாய் அன்பிலும் மேலான
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாய் அன்பிலும் மேலான
அன்பு உண்டு
உன்னை தாங்கிடும்
அன்பு தேவ அன்பு -2
1 குழந்தையின் வாழ்க்கையில்
தாய் அன்பு மேல் -2
அந்ததாய் மறந்தாலும்
மறவாத அன்பு உண்டு -2
தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு
உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2
உனக்காக உயிரை ஈந்த
ஓர் தேவன் இயேசு உண்டு -2
கலங்கிடாமல் சோர்ந்திடாமல்
அவரை நம்பிடு உன்னை .
தாங்கிடுவார் தேற்றிடுவார்
thay anpilum melana
anpu untu
unnai thangkitum
anpu theva anpu -2
1 kuzhanthaiyin vazhkkaiyil
thay anpu mel -2
anthathay maranthalum
maravatha anpu untu -2
thanimaiyana nerangkalilum thangkitum anpu
unnai thangkitum anpu theva anpu
uyirinum melaka unnai nesippooruntu -2
unakkaka uyirai eentha
oor thevan iyesu untu -2
kalangkitamal soornthitamal
avarai nampitu unnai .
thangkituvar therrituvar
தாய் அன்பிலும் மேலான
thay anpilum melana
அன்பு உண்டு
anpu untu
உன்னை தாங்கிடும்
unnai thangkitum
அன்பு தேவ அன்பு -2
anpu theva anpu -2
1 குழந்தையின் வாழ்க்கையில்
1 kuzhanthaiyin vazhkkaiyil
தாய் அன்பு மேல் -2
thay anpu mel -2
அந்ததாய் மறந்தாலும்
anthathay maranthalum
மறவாத அன்பு உண்டு -2
maravatha anpu untu -2
தனிமையான நேரங்களிலும் தாங்கிடும் அன்பு
thanimaiyana nerangkalilum thangkitum anpu
உன்னை தாங்கிடும் அன்பு தேவ அன்பு
unnai thangkitum anpu theva anpu
உயிரினும் மேலாக உன்னை நேசிப்போருண்டு -2
uyirinum melaka unnai nesippooruntu -2
உனக்காக உயிரை ஈந்த
unakkaka uyirai eentha
ஓர் தேவன் இயேசு உண்டு -2
oor thevan iyesu untu -2
கலங்கிடாமல் சோர்ந்திடாமல்
kalangkitamal soornthitamal
அவரை நம்பிடு உன்னை .
avarai nampitu unnai .
தாங்கிடுவார் தேற்றிடுவார்
thangkituvar therrituvar