Thaayin Karuvile Lyrics
தாயின் கருவிலே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாயின் கருவிலே என்னை கண்டீரே
என் நாட்களை நீர் எழுதிநீர்
உம் சித்தத்தை நான் செய்வேனே
உம் கிருபையால் என்னை அழைத்தீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
உம் கிருபைக்காக நன்றி
என்னை அழைத்த தேவனே
எந்நாளும் உமக்கே – 2
STANZ 1
அபிஷேகம் தந்தவர் பெலன் கொடுத்தீரே
ஆவியின் வரங்களால் அலங்கரித்தீர் – 2
உமக்காகவே பிரகாசிக்க
உம் வல்லமையால் என்னை நிறப்புமே – 2
STANZ 2
ஊழியம் தந்தவர் நடத்திவந்தீர்
பாதைகள் வழியாய் சுமந்துவந்தீர் – 2
உம் சித்தத்தை நான் செய்வேனே
கடைசிவரை நிலைநிற்பேனே
STANZ 3
தரிசனம் தந்தவர் நிறைவேற்றுவீர்
அழைத்த என் தேவனே நடத்திச் செல்வீர்
உம் கிருபையால் என்னை தெரிந்தீரே
உம் அபிஷேகத்தை நீர் பொழிந்தீரே
உம் அழைப்பிலே நான் நிற்கின்றேன்
உம் சித்தத்தை நிறைவெற்றிட
END
என்னை அழைத்தீரே
உம்மை துதிக்கிறேன்
உம்மை போற்றுவேன்
உம்மை வாழ்த்துவேன்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் மாறத
என் இயேசுவே
என்னை அழைத்தீர
உம்மை துதிக்கிறேன்
உம்மை போற்றுவேன்
உம்மை வாழ்த்துவேன்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
எக்காலமும்
உம்மை போற்றுவேன்
thayin karuvile ennai kanteere
en natkalai neer ezhuthineer
um siththaththai nan seyvene
um kirupaiyal ennai azhaiththeere
nanri nanri nanri iyesuve
um kirupaikkaka nanri
ennai azhaiththa thevane
ennalum umakke – 2
STANZ 1
apishekam thanthavar pelan kotuththeere
aaviyin varangkalal alangkariththeer – 2
umakkakave pirakasikka
um vallamaiyal ennai nirappume – 2
STANZ 2
oozhiyam thanthavar nataththivantheer
pathaikal vazhiyay sumanthuvantheer – 2
um siththaththai nan seyvene
kataisivarai nilainirpene
STANZ 3
tharisanam thanthavar niraiverruveer
azhaiththa en thevane nataththis selveer
um kirupaiyal ennai therintheere
um apishekaththai neer pozhintheere
um azhaippile nan nirkinren
um siththaththai niraiverrita
END
ennai azhaiththeere
ummai thuthikkiren
ummai poorruven
ummai vazhththuven
neer nallavar
neer vallavar
neer maratha
en iyesuve
ennai azhaiththeera
ummai thuthikkiren
ummai poorruven
ummai vazhththuven
neer nallavar
neer vallavar
ekkalamum
ummai poorruven
தாயின் கருவிலே என்னை கண்டீரே
thayin karuvile ennai kanteere
என் நாட்களை நீர் எழுதிநீர்
en natkalai neer ezhuthineer
உம் சித்தத்தை நான் செய்வேனே
um siththaththai nan seyvene
உம் கிருபையால் என்னை அழைத்தீரே
um kirupaiyal ennai azhaiththeere
நன்றி நன்றி நன்றி இயேசுவே
nanri nanri nanri iyesuve
உம் கிருபைக்காக நன்றி
um kirupaikkaka nanri
என்னை அழைத்த தேவனே
ennai azhaiththa thevane
எந்நாளும் உமக்கே – 2
ennalum umakke – 2
STANZ 1
STANZ 1
அபிஷேகம் தந்தவர் பெலன் கொடுத்தீரே
apishekam thanthavar pelan kotuththeere
ஆவியின் வரங்களால் அலங்கரித்தீர் – 2
aaviyin varangkalal alangkariththeer – 2
உமக்காகவே பிரகாசிக்க
umakkakave pirakasikka
உம் வல்லமையால் என்னை நிறப்புமே – 2
um vallamaiyal ennai nirappume – 2
STANZ 2
STANZ 2
ஊழியம் தந்தவர் நடத்திவந்தீர்
oozhiyam thanthavar nataththivantheer
பாதைகள் வழியாய் சுமந்துவந்தீர் – 2
pathaikal vazhiyay sumanthuvantheer – 2
உம் சித்தத்தை நான் செய்வேனே
um siththaththai nan seyvene
கடைசிவரை நிலைநிற்பேனே
kataisivarai nilainirpene
STANZ 3
STANZ 3
தரிசனம் தந்தவர் நிறைவேற்றுவீர்
tharisanam thanthavar niraiverruveer
அழைத்த என் தேவனே நடத்திச் செல்வீர்
azhaiththa en thevane nataththis selveer
உம் கிருபையால் என்னை தெரிந்தீரே
um kirupaiyal ennai therintheere
உம் அபிஷேகத்தை நீர் பொழிந்தீரே
um apishekaththai neer pozhintheere
உம் அழைப்பிலே நான் நிற்கின்றேன்
um azhaippile nan nirkinren
உம் சித்தத்தை நிறைவெற்றிட
um siththaththai niraiverrita
END
END
என்னை அழைத்தீரே
ennai azhaiththeere
உம்மை துதிக்கிறேன்
ummai thuthikkiren
உம்மை போற்றுவேன்
ummai poorruven
உம்மை வாழ்த்துவேன்
ummai vazhththuven
நீர் நல்லவர்
neer nallavar
நீர் வல்லவர்
neer vallavar
நீர் மாறத
neer maratha
என் இயேசுவே
en iyesuve
என்னை அழைத்தீர
ennai azhaiththeera
உம்மை துதிக்கிறேன்
ummai thuthikkiren
உம்மை போற்றுவேன்
ummai poorruven
உம்மை வாழ்த்துவேன்
ummai vazhththuven
நீர் நல்லவர்
neer nallavar
நீர் வல்லவர்
neer vallavar
எக்காலமும்
ekkalamum
உம்மை போற்றுவேன்
ummai poorruven