thaazhthugiren um pathathil
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3
1. குயவன் கையில் களிமண்ணை போல
உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
உமக்காக வனைந்திடுமே
2. வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
வாஞ்சித்து கதறுகின்றேன்
thazhththukiren um pathaththil
um ishtam pool ennai nataththitume – 3
1. kuyavan kaiyil kalimannai poola
unthan kaiyil ennai thanthu vitten
umakkaka vanainthitume
2. vazhimari senren vazhi ithuve enreer
varththaiyal therri vazhavaiththeer
vanysiththu katharukinren
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
thazhththukiren um pathaththil
உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3
um ishtam pool ennai nataththitume – 3
1. குயவன் கையில் களிமண்ணை போல
1. kuyavan kaiyil kalimannai poola
உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
unthan kaiyil ennai thanthu vitten
உமக்காக வனைந்திடுமே
umakkaka vanainthitume
2. வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
2. vazhimari senren vazhi ithuve enreer
வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
varththaiyal therri vazhavaiththeer
வாஞ்சித்து கதறுகின்றேன்
vanysiththu katharukinren