Thaazhvil Ennai Ninaithavare
தாழ்வில் என்னை நினைத்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே
தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2
அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா
கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2
பெலவீனன் என்று என்னை உதறி தள்ளாமல் உள்ளங்கைகளிலே வரைந்து கொண்டீரே -2
என் தகுதியை பாராமல் தெரிந்து கொண்டீரே உம் மந்தையை மேய்க்கும் படி உயர்த்தி வைத்தீரே -2
கண்ணீரின் பள்ளதாக்கை உருவ நடந்தாலும் தண்ணீர் தடாகமாய் மாற்றி விட்டீரே -2
என் ஆத்துமா ஆலயத்தை வாஞ்சிக்கின்றது என் இருதயம் கெம்பீரித்து மகிழுகின்றது -2
சகல ஜனதிர்க்கும் நல் வார்த்தை அறிவிக்கும் ஆத்தும பாரத்தினால் நிரப்பினீரே – 2
என் இயேசுவே உம் நாமம் உயர்திடுவேன் நீர் நியமித்த ஊழியத்தை நிறைவேற்றுவேன்
Thaazhvil Ennai Ninaithavare – thazhvil ennai ninaiththavare
thazhvil ennai ninaiththavare nanriyootu thuthi patuven – 2
anratam thevaikalil ungka kirupai ennai thangkuthaya…. oozhiya pathaikalil ungka nanmai ennai thotaruthayya
kirupai thantheere iyesu raja irakkam vaiththeere nanri raja -2
pelaveenan enru ennai uthari thallamal ullangkaikalile varainthu konteere -2
en thakuthiyai paramal therinthu konteere um manthaiyai meykkum pati uyarththi vaiththeere -2
kanneerin pallathakkai uruva natanthalum thanneer thatakamay marri vitteere -2
en aaththuma aalayaththai vanysikkinrathu en iruthayam kempeeriththu makizhukinrathu -2
sakala janathirkkum nal varththai arivikkum aaththuma paraththinal nirappineere – 2
en iyesuve um namam uyarthituven neer niyamiththa oozhiyaththai niraiverruven