thadaigalai neeki podum
தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார்
நமக்கு முன்பாக செல்கிறார் -2
1. சிவந்த சமுத்திரம் போல்
தடைகள் வந்தாலும் சேனைகளின்
கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2
பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2)
பாலும் தேனும் ஓடும் தேசம்
நமக்கு சொந்தமே -2
2. யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும்
யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார்
பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ
3. எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும்
ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார்
ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்
thataikalai neekkip pootum karththar
namakku munpaka selkirar selkirar
namakku munpaka selkirar -2
1. sivantha samuththiram pool
thataikal vanthalum senaikalin
karththar nammootu irukkirar -2
payappatamal munneruvoom nam (2)
palum thenum ootum thesam
namakku sonthame -2
2. yoorthan nathipool thataikal vanthalum
yekoova thevan nammootu irukkirar
pirasannaththootu munneruvoom theva
3. erikoo mathilpoola thataikal vanthalum
elshatay thevan nammootirukkirar
aaravaraththoota aarpparippoom
தடைகளை நீக்கிப் போடும் கர்த்தர்
thataikalai neekkip pootum karththar
நமக்கு முன்பாக செல்கிறார் செல்கிறார்
namakku munpaka selkirar selkirar
நமக்கு முன்பாக செல்கிறார் -2
namakku munpaka selkirar -2
1. சிவந்த சமுத்திரம் போல்
1. sivantha samuththiram pool
தடைகள் வந்தாலும் சேனைகளின்
thataikal vanthalum senaikalin
கர்த்தர் நம்மோடு இருக்கிறார் -2
karththar nammootu irukkirar -2
பயப்படாமல் முன்னேறுவோம் நாம் (2)
payappatamal munneruvoom nam (2)
பாலும் தேனும் ஓடும் தேசம்
palum thenum ootum thesam
நமக்கு சொந்தமே -2
namakku sonthame -2
2. யோர்தான் நதிபோல் தடைகள் வந்தாலும்
2. yoorthan nathipool thataikal vanthalum
யேகோவா தேவன் நம்மோடு இருக்கிறார்
yekoova thevan nammootu irukkirar
பிரசன்னத்தோடு முன்னேறுவோம் தேவ
pirasannaththootu munneruvoom theva
3. எரிகோ மதில்போல தடைகள் வந்தாலும்
3. erikoo mathilpoola thataikal vanthalum
ஏல்ஷடாய் தேவன் நம்மோடிருக்கிறார்
elshatay thevan nammootirukkirar
ஆரவாரத்தோட ஆர்ப்பரிப்போம்
aaravaraththoota aarpparippoom