Thadaipada Aandu Lyrics
தடை படா ஆண்டு
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
தேவரீர் வல்லவர்
சகலத்தையும் செய்வற்கு
தேவரீர் பெரியவர் நினைத்ததை முடிப்பதற்கு
தடை படா ஆண்டு-இது
தகர்த்தெறியும் ஆண்டு
1) போரடிக்கும் புதிய யந்திரம்
மிதித்து நொறுக்கி பதராக்கிடுமே
துணையாய் மீட்பர் நிற்கிறார்
இல்பொருளாய் தூற்றிப் எறிந்திடுவாய்
2) பராக்கிரமசாலி நீதானே
பதுங்கி ஒதுங்கி நின்றிடாதே
சிறிவனின் துணை கர்த்தரே
சீறிப்பாயும் சிங்கமும் நீயே
thevareer vallavar
sakalaththaiyum seyvarku
thevareer periyavar ninaiththathai mutippatharku
thatai pata aantu-ithu
thakarththeriyum aantu
1) pooratikkum puthiya yanthiram
mithiththu norukki patharakkitume
thunaiyay meetpar nirkirar
ilporulay thoorrip erinthituvay
2) parakkiramasali neethane
pathungki othungki ninritathe
sirivanin thunai karththare
seerippayum singkamum neeye
தேவரீர் வல்லவர்
thevareer vallavar
சகலத்தையும் செய்வற்கு
sakalaththaiyum seyvarku
தேவரீர் பெரியவர் நினைத்ததை முடிப்பதற்கு
thevareer periyavar ninaiththathai mutippatharku
தடை படா ஆண்டு-இது
thatai pata aantu-ithu
தகர்த்தெறியும் ஆண்டு
thakarththeriyum aantu
1) போரடிக்கும் புதிய யந்திரம்
1) pooratikkum puthiya yanthiram
மிதித்து நொறுக்கி பதராக்கிடுமே
mithiththu norukki patharakkitume
துணையாய் மீட்பர் நிற்கிறார்
thunaiyay meetpar nirkirar
இல்பொருளாய் தூற்றிப் எறிந்திடுவாய்
ilporulay thoorrip erinthituvay
2) பராக்கிரமசாலி நீதானே
2) parakkiramasali neethane
பதுங்கி ஒதுங்கி நின்றிடாதே
pathungki othungki ninritathe
சிறிவனின் துணை கர்த்தரே
sirivanin thunai karththare
சீறிப்பாயும் சிங்கமும் நீயே
seerippayum singkamum neeye