Thadumaaridum neram en thunaiyaaneerae
என் நிழலானீரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தடுமாறிடும் நேரம் என் துணையானீரே
பெலன் அற்ற நேரம் என் பெலனானீரே
இரவாயினும் பகலாயினும் வெயிலாயினும் மலையாயினும்
என்னைவிட்டு பிரியாத என் நிழலானீரே
நம்பினோர் கைவிட நேரம்
உதவிற்று திகைத்த காலம்
சகாயராய் வந்த என் பொன் இயேசுவே
போராட்டம் சூழ்ந்த நேரம் சந்துருவின் தந்திர ஆட்டம் எனது கொம்பை நீர் உயர்த்தீனீரே (என் வெற்றி நீரே)
Thadumaaridum naeram en thunnaiyaaneerae
Pelan atta naeram en pelanaaneerae
Iravaayinum pakalaayinum veyilaayinum malaiyaayinum
Ennai vittu piriyaatha en nilalaaneerae
Nampinor kaivitta naeram
Uthaviyattu thikaiththa kaalam
Sakaayaraay vantha en pon aesuvae
Poraattam soolntha naeram
Saththuruvin thanthira aattam
Enathu kompai neer uyarththeeneerae
(en vetti neerae)
தடுமாறிடும் நேரம் என் துணையானீரே
Thadumaaridum naeram en thunnaiyaaneerae
பெலன் அற்ற நேரம் என் பெலனானீரே
Pelan atta naeram en pelanaaneerae
இரவாயினும் பகலாயினும் வெயிலாயினும் மலையாயினும்
Iravaayinum pakalaayinum veyilaayinum malaiyaayinum
என்னைவிட்டு பிரியாத என் நிழலானீரே
Ennai vittu piriyaatha en nilalaaneerae
நம்பினோர் கைவிட நேரம்
Nampinor kaivitta naeram
உதவிற்று திகைத்த காலம்
Uthaviyattu thikaiththa kaalam
சகாயராய் வந்த என் பொன் இயேசுவே
Sakaayaraay vantha en pon aesuvae