thaiyare thaiyare -Thaiyarae Thaiyarae
தையாரே தையாரே -
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தையாரே தையாரே -Thaiyarae Thaiyarae
உயிர்பிக்கும் வேதம்
தையாரே தையாரே தையர தையாரே … ஒய்யா
ஏலா ஏலா ஏலா ஐலசா
Safe ஆன Ship-பு தான் – ஏலா ஐலசா
Sailing One Time-மு தான் – ஏலேலோ ஐலசா
1. அச்சம் கொண்ட பேதுரு பாரு
அலைகடல் கண்டு ஆட்டங்கண்டாரு
உன்னதரின் கரங்களையே பற்றிக் கொண்டாரு
உன்னதத்தின் உச்சத்திலே ஏற்றி விட்டாரு
2. Hi Bro! Hi Sis! என சும்மா சுத்தாதே
சாத்தான் வலையில நீ சிக்கி விடாதே
இயேசு சொன்ன பாதையிலே நடந்துபாரு நீ
தோல்வியின்றி ஜெயம் பெற்று வாழ்ந்திடலாம் நீ
thaiyare thaiyare -Thaiyarae Thaiyarae
uyirpikkum vetham
thaiyare thaiyare thaiyara thaiyare … oyya
ela ela ela ailasa
Safe aana Ship-pu than – ela ailasa
Sailing One Time-mu than – eleloo ailasa
1. assam konta pethuru paru
alaikatal kantu aattangkantaru
unnatharin karangkalaiye parrik kontaru
unnathaththin ussaththile erri vittaru
2. Hi Bro! Hi Sis! ena summa suththathe
saththan valaiyila nee sikki vitathe
iyesu sonna pathaiyile natanthuparu nee
thoolviyinri jeyam perru vazhnthitalam nee
தையாரே தையாரே -Thaiyarae Thaiyarae
thaiyare thaiyare -Thaiyarae Thaiyarae
உயிர்பிக்கும் வேதம்
uyirpikkum vetham
தையாரே தையாரே தையர தையாரே … ஒய்யா
thaiyare thaiyare thaiyara thaiyare … oyya
ஏலா ஏலா ஏலா ஐலசா
ela ela ela ailasa
Safe ஆன Ship-பு தான் – ஏலா ஐலசா
Safe aana Ship-pu than – ela ailasa
Sailing One Time-மு தான் – ஏலேலோ ஐலசா
Sailing One Time-mu than – eleloo ailasa
1. அச்சம் கொண்ட பேதுரு பாரு
1. assam konta pethuru paru
அலைகடல் கண்டு ஆட்டங்கண்டாரு
alaikatal kantu aattangkantaru
உன்னதரின் கரங்களையே பற்றிக் கொண்டாரு
unnatharin karangkalaiye parrik kontaru
உன்னதத்தின் உச்சத்திலே ஏற்றி விட்டாரு
unnathaththin ussaththile erri vittaru
2. Hi Bro! Hi Sis! என சும்மா சுத்தாதே
2. Hi Bro! Hi Sis! ena summa suththathe
சாத்தான் வலையில நீ சிக்கி விடாதே
saththan valaiyila nee sikki vitathe
இயேசு சொன்ன பாதையிலே நடந்துபாரு நீ
iyesu sonna pathaiyile natanthuparu nee
தோல்வியின்றி ஜெயம் பெற்று வாழ்ந்திடலாம் நீ
thoolviyinri jeyam perru vazhnthitalam nee