Thala thalapathinu peruma pesi suthuriye

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே
Makeup போட்டு மேஜிக் காட்டும் நடிகையாக நினைக்குறியே
உனக்குள்ளே இருக்கும் ஸ்டார மறந்திடாத நீ
உன்ன கொஞ்சம் ரசிச்சுபாரு உயர்ந்திடுவ நீ