thalaiva unnai vanangka – en
தலைவா உன்னை வணங்க
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தலைவா உன்னை வணங்க – என்
தலை மேல் கரம் குவித்தேன்
வரமே உன்னை கேட்க – நான்
சிரமே தாழ் பணிந்தேன்
அகல் போல் எரியும் உன் அன்பு
அது பகல் போல் மணம் பரவும்
நிலையாய் உன்னை நினைத்தால் – நான்
மலையாய் உயர்வடைவேன்
நீர்போல் தூய்மையையும் – என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் – என்னை
சீக்கிரம் தூக்கிவிடும்
தலைவா உன்னை வணங்க பாடல் வரிகள், Thalaiva Unnai Vananga Lyrics
thalaiva unnai vanangka – en
thalai mel karam kuviththen
varame unnai ketka – nan
sirame thazh paninthen
akal pool eriyum un anpu
athu pakal pool manam paravum
nilaiyay unnai ninaiththal – nan
malaiyay uyarvataiven
neerpool thooymaiyaiyum – en
ninaivil ootas seyyum
serrinil nan vizhunthal – ennai
seekkiram thookkivitum
thalaiva unnai vanangka patal varikal, Thalaiva Unnai Vananga Lyrics
தலைவா உன்னை வணங்க – என்
thalaiva unnai vanangka – en
தலை மேல் கரம் குவித்தேன்
thalai mel karam kuviththen
வரமே உன்னை கேட்க – நான்
varame unnai ketka – nan
சிரமே தாழ் பணிந்தேன்
sirame thazh paninthen
அகல் போல் எரியும் உன் அன்பு
akal pool eriyum un anpu
அது பகல் போல் மணம் பரவும்
athu pakal pool manam paravum
நிலையாய் உன்னை நினைத்தால் – நான்
nilaiyay unnai ninaiththal – nan
மலையாய் உயர்வடைவேன்
malaiyay uyarvataiven
நீர்போல் தூய்மையையும் – என்
neerpool thooymaiyaiyum – en
நினைவில் ஓடச் செய்யும்
ninaivil ootas seyyum
சேற்றினில் நான் விழுந்தால் – என்னை
serrinil nan vizhunthal – ennai
சீக்கிரம் தூக்கிவிடும்
seekkiram thookkivitum
தலைவா உன்னை வணங்க பாடல் வரிகள், Thalaiva Unnai Vananga Lyrics
thalaiva unnai vanangka patal varikal, Thalaiva Unnai Vananga Lyrics