thalaiyatti kuruviye – Thalayatik Kuriviyae

தலையாட்டி குருவியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தலையாட்டி குருவியே – Thalayatik Kuriviyae
தலையாட்டி குருவியே
தலையாட்டி குருவியே
என்ன பண்ணுற நீ என்ன பண்ணுற-2
ஆண்டவரை துதிக்கிறேன்
அங்கும் இங்கும் பறக்கிறேன்
ஆனந்தமாய் சிரிக்கிறேன்
பயமில்லாமல் வாழ்கிறேன் -2
சின்ன ஆட்டுக்குட்டியே
சின்ன ஆட்டுக்குட்டியே
என்ன பண்ணுற நீ என்ன பண்ணுற-2
மே மே னு பாடுறேன்
ஆண்டவரை துதிக்கிறேன்
துள்ளி குதித்து ஓடுறேன்
சந்தோசமாய் வாழுறேன்