thalarnthu pogathae
தளர்ந்து போகாதே மகனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தளர்ந்து போகாதே மகனே
துணிந்து போராடு சோர்ந்து போகாதே
மகளே எழுந்து போராடு
நானும் உன்னோடு மறந்து போகாதே
என் கரமும் உன்னோடு
கலங்கிப் போகாதே சோகச் சுமையும்
கடந்தே போகும் துணிந்து போராடு
உனது நம்பிக்கை உன்னை மீட்கும்
எழுந்து போராடு
மகனே துணிந்து போராடு
மகளே எழுந்து போராடு
1. அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்
எனவே போராடு
வானத்தின் வல்லமை நான் தருவேன்
எதிர்த்து போராடு
எனது உறைவிடம் உன்னுடன் அன்றோ
தொடர்ந்து போராடு
காக்கும் கடவுள் நான் தான் அன்றோ
நம்பி போராடு
2. சிலுவையின் வழி இது தோல்வியும்
அல்ல இணைந்து போராடு
துன்பமும் துயரமும் நிரந்தரமல்ல
ஜெபித்து போராடு
உனக்கு முன்பே செல்வதும் நான் தான்
அறிந்து போராடு
மாற்றத்தை தருபவர் நானே அன்றோ
உணர்ந்து போராடு
thalarnthu pookathe makane
thuninthu pooratu soornthu pookathe
makale ezhunthu pooratu
nanum unnootu maranthu pookathe
en karamum unnootu
kalangkip pookathe sookas sumaiyum
katanthe pookum thuninthu pooratu
unathu nampikkai unnai meetkum
ezhunthu pooratu
makane thuninthu pooratu
makale ezhunthu pooratu
1. anaiththaiyum puthiyana aakkukiren
enave pooratu
vanaththin vallamai nan tharuven
ethirththu pooratu
enathu uraivitam unnutan anroo
thotarnthu pooratu
kakkum katavul nan than anroo
nampi pooratu
2. siluvaiyin vazhi ithu thoolviyum
alla inainthu pooratu
thunpamum thuyaramum nirantharamalla
jepiththu pooratu
unakku munpe selvathum nan than
arinthu pooratu
marraththai tharupavar nane anroo
unarnthu pooratu
தளர்ந்து போகாதே மகனே
thalarnthu pookathe makane
துணிந்து போராடு சோர்ந்து போகாதே
thuninthu pooratu soornthu pookathe
மகளே எழுந்து போராடு
makale ezhunthu pooratu
நானும் உன்னோடு மறந்து போகாதே
nanum unnootu maranthu pookathe
என் கரமும் உன்னோடு
en karamum unnootu
கலங்கிப் போகாதே சோகச் சுமையும்
kalangkip pookathe sookas sumaiyum
கடந்தே போகும் துணிந்து போராடு
katanthe pookum thuninthu pooratu
உனது நம்பிக்கை உன்னை மீட்கும்
unathu nampikkai unnai meetkum
எழுந்து போராடு
ezhunthu pooratu
மகனே துணிந்து போராடு
makane thuninthu pooratu
மகளே எழுந்து போராடு
makale ezhunthu pooratu
1. அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்
1. anaiththaiyum puthiyana aakkukiren
எனவே போராடு
enave pooratu
வானத்தின் வல்லமை நான் தருவேன்
vanaththin vallamai nan tharuven
எதிர்த்து போராடு
ethirththu pooratu
எனது உறைவிடம் உன்னுடன் அன்றோ
enathu uraivitam unnutan anroo
தொடர்ந்து போராடு
thotarnthu pooratu
காக்கும் கடவுள் நான் தான் அன்றோ
kakkum katavul nan than anroo
நம்பி போராடு
nampi pooratu
2. சிலுவையின் வழி இது தோல்வியும்
2. siluvaiyin vazhi ithu thoolviyum
அல்ல இணைந்து போராடு
alla inainthu pooratu
துன்பமும் துயரமும் நிரந்தரமல்ல
thunpamum thuyaramum nirantharamalla
ஜெபித்து போராடு
jepiththu pooratu
உனக்கு முன்பே செல்வதும் நான் தான்
unakku munpe selvathum nan than
அறிந்து போராடு
arinthu pooratu
மாற்றத்தை தருபவர் நானே அன்றோ
marraththai tharupavar nane anroo
உணர்ந்து போராடு
unarnthu pooratu