thalattum thay neeyalloo
தாலாட்டும் தாய் நீயல்லோ
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தாலாட்டும் தாய் நீயல்லோ
கண்ணில் நீரோடு தேடும் பிள்ளை நான்
கருவிலிருந்தே என்னைச் சுமந்தாய்
கருவிழி போலென்னை இதுவரைக் காத்தாய்
இறையே கனியே அனுதினம்
இருளில் பாரம் சுமந்துவாடும் என்னைத் – தாலாட்டும்
1. வாழ்வு எல்லாம் தேடல் தானே
உனைத்தேடும் என்வாழ்வு வீணில் கரைந்திடுமோ -2
தேடித் தேடிச் சோர்ந்தாலும் தேடல் தொடர்ந்திடுமே – 2
என் தேவன் நீயின்றி மகிழ்வேது இறைவா
2. காலமெல்லாம் காத்திருந்தாய்
உன்னைவிட்டுச் சென்றாலும் நீயே கதியானாய் – 2
கால்கள் போகும் திசையெல்லாம் பாதை நீ தந்தாய்
உனைச் சேரும் பொழுதெல்லாம் திருநாளே இறைவா
thalattum thay neeyalloo
kannil neerootu thetum pillai nan
karuvilirunthe ennais sumanthay
karuvizhi poolennai ithuvaraik kaththay
iraiye kaniye anuthinam
irulil param sumanthuvatum ennaith – thalattum
1. vazhvu ellam thetal thane
unaiththetum envazhvu veenil karainthitumoo -2
thetith thetis soornthalum thetal thotarnthitume – 2
en thevan neeyinri makizhvethu iraiva
2. kalamellam kaththirunthay
unnaivittus senralum neeye kathiyanay – 2
kalkal pookum thisaiyellam pathai nee thanthay
unais serum pozhuthellam thirunale iraiva