Thambi Thangai

தம்பி தங்காய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Thambi Thangai – தம்பி தங்காய் Shine Volume 2
தம்பி தங்காய் இயேசுவிடம் செல்லலாம்
ஆடலாம் படலாம் சந்தோசம் காணலாம் -4
1. புது புது பாடல்களை நாம் பாடலாம்
வேத வசனங்களை கற்று கொள்ளலாம் -2 – தம்பி தங்காய்
2. இயேசுவை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்
இயேசுவிலே நாம் நிலைத்திருக்கலாம் -2 – தம்பி தங்காய்