thanga thottil
தங்கத் தொட்டில் தேடவில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தங்கத் தொட்டில் தேடவில்லை
தங்கமகனாயிருந்தும்
தாழ்மையே கோலம் என்றார்
தரணியை மீட்க வந்தார்
1. வண்ண வண்ண விண்மீன்கள்
வாழ்த்திசைக்க வந்துதித்தார்
ஏழைமடி தேடிவந்தார்
விண்ணுலக மன்னனவர்
2. கந்தை கோலம் ஏற்றவராய்
நிந்தைகளை சுமந்தவராய்
விந்தையாக வந்துதித்தார்
உந்தன் நிலை மாற்றிடவே
3. முன்னணையில் தோன்றினவர்
முற்றும் தன்னை துறந்தவராய்
மண்ணுலகில் வந்துதித்தார்
மானிடரை மீட்டிடவே
4. எத்திசையும் பாடிடுவோம்
ஏழிசையும் ஒலித்திடவே
ஏதுமில்லா ஏழைகள் நம்
ஏக்கமெல்லாம் தீர்த்திடவே
thangkath thottil thetavillai
thangkamakanayirunthum
thazhmaiye koolam enrar
tharaniyai meetka vanthar
1. vanna vanna vinmeenkal
vazhththisaikka vanthuthiththar
ezhaimati thetivanthar
vinnulaka mannanavar
2. kanthai koolam erravaray
ninthaikalai sumanthavaray
vinthaiyaka vanthuthiththar
unthan nilai marritave
3. munnanaiyil thoonrinavar
murrum thannai thuranthavaray
mannulakil vanthuthiththar
manitarai meettitave
4. eththisaiyum patituvoom
ezhisaiyum oliththitave
ethumilla ezhaikal nam
ekkamellam theerththitave
தங்கத் தொட்டில் தேடவில்லை
thangkath thottil thetavillai
தங்கமகனாயிருந்தும்
thangkamakanayirunthum
தாழ்மையே கோலம் என்றார்
thazhmaiye koolam enrar
தரணியை மீட்க வந்தார்
tharaniyai meetka vanthar
1. வண்ண வண்ண விண்மீன்கள்
1. vanna vanna vinmeenkal
வாழ்த்திசைக்க வந்துதித்தார்
vazhththisaikka vanthuthiththar
ஏழைமடி தேடிவந்தார்
ezhaimati thetivanthar
விண்ணுலக மன்னனவர்
vinnulaka mannanavar
2. கந்தை கோலம் ஏற்றவராய்
2. kanthai koolam erravaray
நிந்தைகளை சுமந்தவராய்
ninthaikalai sumanthavaray
விந்தையாக வந்துதித்தார்
vinthaiyaka vanthuthiththar
உந்தன் நிலை மாற்றிடவே
unthan nilai marritave
3. முன்னணையில் தோன்றினவர்
3. munnanaiyil thoonrinavar
முற்றும் தன்னை துறந்தவராய்
murrum thannai thuranthavaray
மண்ணுலகில் வந்துதித்தார்
mannulakil vanthuthiththar
மானிடரை மீட்டிடவே
manitarai meettitave
4. எத்திசையும் பாடிடுவோம்
4. eththisaiyum patituvoom
ஏழிசையும் ஒலித்திடவே
ezhisaiyum oliththitave
ஏதுமில்லா ஏழைகள் நம்
ethumilla ezhaikal nam
ஏக்கமெல்லாம் தீர்த்திடவே
ekkamellam theerththitave