thangka kattiye yootha singkakkuttiye

தங்க கட்டியே யூதா சிங்கக்குட்டியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தங்க கட்டியே யூதா சிங்கக்குட்டியே
என் பாவம் போக்கும்
பொறந்துருக்கும் ஆட்டுக்குட்டியே
தங்க கட்டியே
யூதா சிங்கக்குட்டியே
என் மனசெல்லாம்
நிறைந்துருக்கும் வெல்லக்கட்டியே
தந்தானே பாட்டு பாடுவேனே
எனக்கு எல்லாம் தந்த எசுவையே பாடுவேனே
1.தித்திக்கும் கொம்முத்தேனே
உம்மை எத்திக்கும் சொல்லுவேனே
ஜீவன் தந்த உம்மை தானே – எனக்கு
நான் ஓயாமல் பாடுவேனே – தங்க கட்டியே
2.நெஞ்சில் நிறைந்த செல்லமே
பசு பால்போல வெள்ளை உள்ளமே
வாழவைக்கும் நல்ல தெய்வமே – எங்களை
உம்மை வாழ்த்தும் போது உள்ளம் பொங்குமே – தங்க கட்டியே
3.மண்ணில் வந்த மாணிக்கமே
உம்மை கண்ட கண்கள் பூரிக்குமே
தேடி வந்த கோடி இன்பமே – எங்களை
உம்மை பாடப்பாட இன்னல் நீங்குமே – தங்க கட்டியே
தங்க கட்டியே யூதா சிங்கக்குட்டியே பாடல் வரிகள், Thankakattiye Yudha Singakuttiye Lyrics