thangkattume um kirupai thevane – Thaangattumae Um kirubai Devanae

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாங்கட்டுமே உம் கிருபை தேவனே – Thaangattumae Um kirubai Devanae
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம்
என் பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்
என்னில் இறங்க வேண்டுமே
தனிமையை நினைத்து
அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே
உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும்
கிருபையே கிருபையே
மாறாத தேவ கிருபையே
கிருபையே கிருபையே
நாள் தோறும் தாங்கும் கிருபையே
உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும்