Thani Maram Thunai

தனி மரம் துணை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

தனி மரம் துணை இன்றி தவிக்குதோ ..ஓ….
தனியாக துயரத்தில் பதைதக்குதோ ..ஓ..
தனிமையில் துணைத்தர என் நேசர் ஒருவரே
தனிமை போக்கும் இரட்சகர் என் இயேசு கிறிஸ்துவே
இயேசுவே இயேசுவே நீரே எந்தன் தஞ்சம் ஆனீர்
இயேசுவே இயேசுவே பாரங்கள் ஏற்றிரே
தனி மரம் துணை இன்றி தவிர்க்கவே இல்லையே
தனியாக துயரத்தில் பதைக்கவும் இல்லையே
தனிமையில் துணை தர நண்பர் ஒருவர் உண்டே
தனிமை போக்கும் இரட்சகர் என் இயேசு கிறிஸ்துவே
இயேசுவே இயேசுவே நீரே எந்தன் தஞ்சம் ஆனீர்
இயேசுவே இயேசுவே பாரங்கள் ஏற்றிரே