thanimai vaattum pothu
தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே
கண்ணீரின் பாதைகளை களிப்பாய் மாற்றினீரே
பாடுவேன் நன்றி நன்றி நன்றி (3)
நன்றி இயேசப்பா
1. பார்வோன் துரத்த செங்கடல்
மிரட்ட கைவிடவில்லையே
கால்கள் பதித்து கரையை காண
கிருபை செய்தீரே
2. சீறும் சர்ப்பங்கள் கெர்ச்சிக்கும்
சிங்கங்கள் சூழ்ந்து நிற்கையிலே
சர்ப்பத்தை மிதித்து சிங்கத்தை
கிழித்து ஜெயிக்கச் செய்தீரே
3. இரும்பு கதவுகள் வெண்கல விலங்குகள்
சிறைவைக்க முடியலையே
கட்டுகள் முறித்து கைதட்டிப்ப
விடுதலை தந்தீரே
thanimai vattum poothu thunaiyay vantheere
kanneerin pathaikalai kalippay marrineere
patuven nanri nanri nanri (3)
nanri iyesappa
1. parvoon thuraththa sengkatal
miratta kaivitavillaiye
kalkal pathiththu karaiyai kana
kirupai seytheere
2. seerum sarppangkal kerssikkum
singkangkal soozhnthu nirkaiyile
sarppaththai mithiththu singkaththai
kizhiththu jeyikkas seytheere
3. irumpu kathavukal venkala vilangkukal
siraivaikka mutiyalaiye
kattukal muriththu kaithattippa
vituthalai thantheere
தனிமை வாட்டும் போது துணையாய் வந்தீரே
thanimai vattum poothu thunaiyay vantheere
கண்ணீரின் பாதைகளை களிப்பாய் மாற்றினீரே
kanneerin pathaikalai kalippay marrineere
பாடுவேன் நன்றி நன்றி நன்றி (3)
patuven nanri nanri nanri (3)
நன்றி இயேசப்பா
nanri iyesappa
1. பார்வோன் துரத்த செங்கடல்
1. parvoon thuraththa sengkatal
மிரட்ட கைவிடவில்லையே
miratta kaivitavillaiye
கால்கள் பதித்து கரையை காண
kalkal pathiththu karaiyai kana
கிருபை செய்தீரே
kirupai seytheere
2. சீறும் சர்ப்பங்கள் கெர்ச்சிக்கும்
2. seerum sarppangkal kerssikkum
சிங்கங்கள் சூழ்ந்து நிற்கையிலே
singkangkal soozhnthu nirkaiyile
சர்ப்பத்தை மிதித்து சிங்கத்தை
sarppaththai mithiththu singkaththai
கிழித்து ஜெயிக்கச் செய்தீரே
kizhiththu jeyikkas seytheere
3. இரும்பு கதவுகள் வெண்கல விலங்குகள்
3. irumpu kathavukal venkala vilangkukal
சிறைவைக்க முடியலையே
siraivaikka mutiyalaiye
கட்டுகள் முறித்து கைதட்டிப்ப
kattukal muriththu kaithattippa
விடுதலை தந்தீரே
vituthalai thantheere