Thanimailey Naan Iruntheney song lyrics

தனிமையிலே நான் இருந்தேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தனிமையிலே நான் இருந்தேனே துணையாக யாரும் இல்லையே
ஒரு பொய்யான அன்பால்
என் வாழ்க்கை மாறினது அய்யா
அதை நினைத்து நானும் நினைத்து தினந்தோறும் அழுதேனையா -2
அழுதேனையா
நான் அழுதேனையா
அழுதேனையா இயேசையா அழுதேனையா –
ஏன் இந்த நிலை என்று அழுதேன்
அழுதேன்ஐயா-2
நல்ல பேசி மயக்கும்
உலகம் என்று அறியாமல் இருந்தேன்
மனிதர் அன்பிலே விஷம் இருப்பதை இன்றே நான் உணர்ந்தேன் -2
தாய் இருந்தும் பாசம் இல்லை தந்தை மரித்ததினால் உலகம் மதிப்பதில்லை இருப்பதா இல்லை இறப்பதா என்று நிலையிலேயே இருந்தேன் -2
நான் நம்பின மனிதரெல்லாம் என்னை பார்த்து இவன் கோழை என்று என்னை சொன்னது உண்டு நான் நம்பின மனிதரெல்லாம் என்னை பார்த்து
ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொன்னது உண்டு – தூங்காத இரவு ஒன்று நான் ஜெபிக்காத நிலை வந்தது உண்டு -2
தனிமையிலே துணை நின்றவரே
இந்த அடியானுக்கு மனதில் இடத்தை தந்தவரே -2நம்புவேனய்யா இயேசையா நம்புவேனேயா -2என் உயிரே போனாலும் நம்புவேனேயா உம்மை நம்புவேனேயா -2