thanimayil em ninaive
தனிமையில் எம் நினைவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தனிமையில் எம் நினைவே
துன்பத்தில் என் துணையே
உம் இரத்தம் கொண்டு எந்தன்
இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம் தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை நீயும் தப்புவித்தீரே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து
புது வாழ்வு அளித்திடுமே - இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல்
thanimaiyil em ninaive
thunpaththil en thunaiye
um iraththam kontu enthan
ithayakkaraiyai kazhuvineere
en kankalil neer thutaiththu
puthu vazhvu thanthavare - thuthi seythu
patuvoorai thoonakkum thooyavare
val ennai thalaiyakkineer
veezhntha ennai thoonakkineer
oorangkattappatta ennai thinam thangkineer
anpaka enai entheeneer
pillai poola enai sumantheer
thinamthoorum ennai neeyum thappuviththeere
enthan iyesuve enthan iyesuve
enthan thay enai veruththalum
maravamal sumappavare thappuvippavare
ithayaththin iratsakare
ennangkalil nirpavare - thuthi seythu
patuvoorai thoonakkum thooyavare
en pavangkal manniththu
puthu vazhvu aliththitume - intha kanam
onru poothathe ummai poorra
ennai verukkamal marakkamal
தனிமையில் எம் நினைவே
thanimaiyil em ninaive
துன்பத்தில் என் துணையே
thunpaththil en thunaiye
உம் இரத்தம் கொண்டு எந்தன்
um iraththam kontu enthan
இதயக்கறையை கழுவினீரே
ithayakkaraiyai kazhuvineere
என் கண்களில் நீர் துடைத்து
en kankalil neer thutaiththu
புது வாழ்வு தந்தவரே - துதி செய்து
puthu vazhvu thanthavare - thuthi seythu
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
patuvoorai thoonakkum thooyavare
வால் என்னை தலையாக்கினீர்
val ennai thalaiyakkineer
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
veezhntha ennai thoonakkineer
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம் தாங்கினீர்
oorangkattappatta ennai thinam thangkineer
அன்பாக எனை ஏந்தீனீர்
anpaka enai entheeneer
பிள்ளை போல எனை சுமந்தீர்
pillai poola enai sumantheer
தினம்தோறும் என்னை நீயும் தப்புவித்தீரே
thinamthoorum ennai neeyum thappuviththeere
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
enthan iyesuve enthan iyesuve
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
enthan thay enai veruththalum
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
maravamal sumappavare thappuvippavare
இதயத்தின் இரட்சகரே
ithayaththin iratsakare
எண்ணங்களில் நிற்பவரே - துதி செய்து
ennangkalil nirpavare - thuthi seythu
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
patuvoorai thoonakkum thooyavare
என் பாவங்கள் மன்னித்து
en pavangkal manniththu
புது வாழ்வு அளித்திடுமே - இந்த கனம்
puthu vazhvu aliththitume - intha kanam
ஒன்று போதாதே உம்மை போற்ற
onru poothathe ummai poorra
என்னை வெறுக்காமல் மறக்காமல்
ennai verukkamal marakkamal