Thank You Lord

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

We come before You today
And there's just one thing that we want to say
Thank You Lord
Thank You Lord
For all You've given to us
For all the blessings we cannot see
Thank You Lord
Thank You Lord
With a grateful heart
With a song of praise
With an out-streched arm
We bless Your name
Thank You Lord
We just wanna thank You Lord
Thank You Lord
We just wanna thank You Lord
Thank You Lord
உம் முன்னே வருகிறேன்
ஒன்றை ஒன்றை நான் சொல்ல வேண்டும்
நன்றி தேவா
நன்றி தேவா
நீர் தந்த ஆசிக்காக
நீர் தந்த எல்லா வற்றிற்க்காக
நன்றி தேவா
நன்றி தேவா
முழு மனத்தோடே
துதி பாட்டோடே
கரங்கள் விரித்து
உம்மையே துதிப்பேன்
நன்றி தேவா
உமக்கென்றும்
நன்றி தேவா – //
நன்றி தேவா
உம் முன்னே வருகிறேன்
um munnae varukiraen
ஒன்றை ஒன்றை நான் சொல்ல வேண்டும்
ontai ontai naan solla vaenndum
நன்றி தேவா
nanti thaevaa
நன்றி தேவா
nanti thaevaa
நீர் தந்த ஆசிக்காக
neer thantha aasikkaaka
நீர் தந்த எல்லா வற்றிற்க்காக
neer thantha ellaa vattirkkaaka
நன்றி தேவா
nanti thaevaa
நன்றி தேவா
nanti thaevaa
முழு மனத்தோடே
mulu manaththotae
துதி பாட்டோடே
thuthi paattaோtae
கரங்கள் விரித்து
karangal viriththu
உம்மையே துதிப்பேன்
ummaiyae thuthippaen
நன்றி தேவா
nanti thaevaa
உமக்கென்றும்
umakkentum
நன்றி தேவா – //
nanti thaevaa – //
நன்றி தேவா
nanti thaevaa