thannana thanana nna
இயேசு பற்றி சொல்லுறேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
தான்னானா தனன ன்னா
இயேசு பற்றி சொல்லுறேன்
நீயும் கேட்டுக்கோ
அவரப் போல வாழ
நீயும் கொஞ்சம் கத்துக்கோ
பூலோகம் வந்தாரு
தாழ்மைய தரிச்சாரு
பாவத்த வெறுத்தாரு
உனக்காய் மரிச்சாரு
நீயும் வாழ்ந்திடு
அவருக்காய் வளர்ந்திடு
ஊழியம் செய்திடு
இயேசுவ சொல்லிடு
இயேசு பற்றி சொல்லுறேன் பாடல் வரிகள், Yesu Pattri Solluren Lyrics
thannana thanana nna
iyesu parri solluren
neeyum kettukkoo
avarap poola vazha
neeyum konysam kaththukkoo
poolookam vantharu
thazhmaiya tharissaru
pavaththa veruththaru
unakkay marissaru
neeyum vazhnthitu
avarukkay valarnthitu
oozhiyam seythitu
iyesuva sollitu
iyesu parri solluren patal varikal, Yesu Pattri Solluren Lyrics
தான்னானா தனன ன்னா
thannana thanana nna
இயேசு பற்றி சொல்லுறேன்
iyesu parri solluren
நீயும் கேட்டுக்கோ
neeyum kettukkoo
அவரப் போல வாழ
avarap poola vazha
நீயும் கொஞ்சம் கத்துக்கோ
neeyum konysam kaththukkoo
பூலோகம் வந்தாரு
poolookam vantharu
தாழ்மைய தரிச்சாரு
thazhmaiya tharissaru
பாவத்த வெறுத்தாரு
pavaththa veruththaru
உனக்காய் மரிச்சாரு
unakkay marissaru
நீயும் வாழ்ந்திடு
neeyum vazhnthitu
அவருக்காய் வளர்ந்திடு
avarukkay valarnthitu
ஊழியம் செய்திடு
oozhiyam seythitu
இயேசுவ சொல்லிடு
iyesuva sollitu
இயேசு பற்றி சொல்லுறேன் பாடல் வரிகள், Yesu Pattri Solluren Lyrics
iyesu parri solluren patal varikal, Yesu Pattri Solluren Lyrics