thanthaye ummidam
தந்தையே உம்மிடம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Scale : Em Tempo : 104 Beat 4/4
தந்தையே உம்மிடம் என்னிதய இன்னல்களை சொல்லிட வந்தேன் (2)
மனுஷன் தானே நான் மாமிசம் தானே நான் பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் தானே
முயற்சித்தேனே நான் பயிற்சித்தேனே என் உள்ளம் உடல் அனைத்தையும் கட்டிவைத்தேனே
ஆனால் பலநேரம் விழுகுறேனே இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
என்னை எனக்கே பிடிக்கலையே நான் உண்மை சொல்கிறேன் நடிக்கலையே (2)

வேதம் வாசித்தேன் நான் வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும் தானே நித்தம் தேடினேன்
மாம்சம் இழுக்க உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கி தவித்தேன்.
எந்தன் மனம் நோக கதறிவிட்டேன் பரிசுத்தம் தினம் வேண்டி பதறிவிட்டேன்
ஆவி ஆத்துமாவில் உடைந்துவிட்டேன்
என்னை முற்றும் தந்து சரணடைந்துவிட்டேன் (2)
பிள்ளையே உன்னிடம் என் கிருபை தருகிறேன் சோர்ந்து போகாதே (2)
போராட்டம் தான் இந்த வாழ்க்கை பூமி விட்டு நீ போகும்வரை
உலகை நான் வென்றேனே நீயும் வெல்வாயே (2)
Scale : Em Tempo : 104 Beat 4/4
thanthaiye ummitam ennithaya innalkalai sollita vanthen (2)
manushan thane nan mamisam thane nan piranthathum valarnthathum pavaththil thane
muyarsiththene nan payirsiththene en ullam utal anaiththaiyum kattivaiththene
aanal palaneram vizhukurene ini ennal mutiyamal thalarkirene
ennai enakke pitikkalaiye nan unmai solkiren natikkalaiye (2)

vetham vasiththen nan ventuthal seythen
um pirasannaththai mattum thane niththam thetinen
mamsam izhukka unthan aavi thatukka
ivvirantukkum natuvil nan sikki thaviththen.
enthan manam nooka katharivitten parisuththam thinam venti patharivitten
aavi aaththumavil utainthuvitten
ennai murrum thanthu saranatainthuvitten (2)
pillaiye unnitam en kirupai tharukiren soornthu pookathe (2)
poorattam than intha vazhkkai poomi vittu nee pookumvarai
ulakai nan venrene neeyum velvaye (2)