thanthitta porutkal yavaiyum etuththu
தந்திட்ட பொருட்கள் யாவையும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் (2)
1. வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா (2) – வெறும்
விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் அல்லா நிலை இறைவா
2. உனக்கென என்னை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் (2) – எங்கள்
மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்
மனத்துயர் நீங்க படைக்கின்றோம்
தந்திட்ட பொருட்கள் யாவையும் பாடல் வரிகள், Thanthita Porutkal Yaavaiyum Lyrics
thanthitta porutkal yavaiyum etuththu
thanthoom thanthay errituvay (2)
1. vazhangkita kaniyoo unavoo inri
vatitum variyoor palar iraiva (2) – verum
vizhineer viyarvai vethanai anri
verethum alla nilai iraiva
2. unakkena ennai vazhangkitum velai
unnarul ivarkkayk ketkinroom (2) – engkal
manam porul aarral anaiththaiyum ivartham
manaththuyar neengka pataikkinroom
thanthitta porutkal yavaiyum patal varikal, Thanthita Porutkal Yaavaiyum Lyrics