tharugiren
தருகிறேன் தருகிறேன் தருகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே
உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான் நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன்
மகனாக நான் இல்லையே அந்த மகிமையை நான் இழந்தேன்
மகளாக நான் இல்லையே உந்தனின் மகிமையை நான் இழந்தேன்

காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான் மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன்
துணை யாரும் எனக்கில்லையே தனியாக தவிக்கின்றேனே

tharukiren tharukiren tharukiren ennaiye
un siththam pool ennai vanainthitume um iraththaththal ennai kazhuvitume
ummai vittu thooram poona pillai nan nilai mari irul soozhnthu nirkiren
makanaka nan illaiye antha makimaiyai nan izhanthen
makalaka nan illaiye unthanin makimaiyai nan izhanthen

kalam kettu pavam seytha thurooki nan manam nonthu kuraivootu nirkiren
thunai yarum enakkillaiye thaniyaka thavikkinrene