tharumen tharumen (2)

தாருமேன் தாருமேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தாருமேன் தாருமேன் (2)
தேவ ஆவி வல்லமை இப்போ !
மான் நீரோடை வாஞ்சிக்குமாம் போல்
எனதாவி உம்மை தேடுதே.
தாருமேன் தாருமேன் பாடல் வரிகள், Thaarumean Thaarumean Lyrics