thay matiyil pal marantha – Thai Madiyil Paal Marantha
தாய் மடியில் பால் மறந்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாய் மடியில் பால் மறந்த – Thai Madiyil Paal Marantha
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
உம்மை நம்பி நன்மை செய்வேன்
உம்மை நம்பி உன்னோடிருப்பேன்
எந்தன் தாயே என்தன் தயவே
எந்தன் உறவே எந்தன் உறவே
துன்ப நேரம் எந்தன் துணையே
இன்ப நேரம் எல்லாம் நீரே
உம்மைத் தேடி ஓடி வந்தேன்
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
thay matiyil pal marantha – Thai Madiyil Paal Marantha
thay matiyil pal marantha kuzhanthaiyaippoola
parisuththare ummatiyil ilaipparuven
ummai nampi nanmai seyven
ummai nampi unnootiruppen
enthan thaye enthan thayave
enthan urave enthan urave
thunpa neram enthan thunaiye
inpa neram ellam neere
ummaith theti ooti vanthen
ummaipparththu ennai maranthen
தாய் மடியில் பால் மறந்த – Thai Madiyil Paal Marantha
thay matiyil pal marantha – Thai Madiyil Paal Marantha
தாய் மடியில் பால் மறந்த குழந்தையைப்போல
thay matiyil pal marantha kuzhanthaiyaippoola
பரிசுத்தரே உம்மடியில் இளைப்பாறுவேன்
parisuththare ummatiyil ilaipparuven
உம்மை நம்பி நன்மை செய்வேன்
ummai nampi nanmai seyven
உம்மை நம்பி உன்னோடிருப்பேன்
ummai nampi unnootiruppen
எந்தன் தாயே என்தன் தயவே
enthan thaye enthan thayave
எந்தன் உறவே எந்தன் உறவே
enthan urave enthan urave
துன்ப நேரம் எந்தன் துணையே
thunpa neram enthan thunaiye
இன்ப நேரம் எல்லாம் நீரே
inpa neram ellam neere
உம்மைத் தேடி ஓடி வந்தேன்
ummaith theti ooti vanthen
உம்மைப்பார்த்து என்னை மறந்தேன்
ummaipparththu ennai maranthen