thayin karuvil irundhu neerae
தாயின் கருவிலிருந்து நீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாயின் கருவிலிருந்து
நீரே என் பாதுகாப்பு
தீமை ஒன்றும் நேர்ந்திடாமல்
என்னை காக்கும் அன்பு
1. சிறுமையும் எளிமையுமான மனிதன்
நான் நானும் நினைவாகினேன்
நீரே என் துணையும் என்னை காக்கும்
தேவனும் என்றே நான் பாடுவேன்
2. எந்தன் இதயமதில் உந்தன்
வேதமே நிலையாக இருக்கிறதா
தீயோர் கையினின்று என்னை
காப்பீர் தீமையும் சேர்வதில்லை
3. தேவ ஜனத்தினை காத்து
நடத்துவதும் உந்தன் புயமல்லவா
செட்டை நிழலிலே காத்து அணைக்கும்
தாயின் அன்பல்லவா
thayin karuvilirunthu
neere en pathukappu
theemai onrum nernthitamal
ennai kakkum anpu
1. sirumaiyum elimaiyumana manithan
nan nanum ninaivakinen
neere en thunaiyum ennai kakkum
thevanum enre nan patuven
2. enthan ithayamathil unthan
vethame nilaiyaka irukkiratha
theeyoor kaiyininru ennai
kappeer theemaiyum servathillai
3. theva janaththinai kaththu
nataththuvathum unthan puyamallava
settai nizhalile kaththu anaikkum
thayin anpallava
தாயின் கருவிலிருந்து
thayin karuvilirunthu
நீரே என் பாதுகாப்பு
neere en pathukappu
தீமை ஒன்றும் நேர்ந்திடாமல்
theemai onrum nernthitamal
என்னை காக்கும் அன்பு
ennai kakkum anpu
1. சிறுமையும் எளிமையுமான மனிதன்
1. sirumaiyum elimaiyumana manithan
நான் நானும் நினைவாகினேன்
nan nanum ninaivakinen
நீரே என் துணையும் என்னை காக்கும்
neere en thunaiyum ennai kakkum
தேவனும் என்றே நான் பாடுவேன்
thevanum enre nan patuven
2. எந்தன் இதயமதில் உந்தன்
2. enthan ithayamathil unthan
வேதமே நிலையாக இருக்கிறதா
vethame nilaiyaka irukkiratha
தீயோர் கையினின்று என்னை
theeyoor kaiyininru ennai
காப்பீர் தீமையும் சேர்வதில்லை
kappeer theemaiyum servathillai
3. தேவ ஜனத்தினை காத்து
3. theva janaththinai kaththu
நடத்துவதும் உந்தன் புயமல்லவா
nataththuvathum unthan puyamallava
செட்டை நிழலிலே காத்து அணைக்கும்
settai nizhalile kaththu anaikkum
தாயின் அன்பல்லவா
thayin anpallava