thayinum melay anpu koorntheer – Thaiyinum melaai anbu koorntheer
தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் – Thaiyinum melaai anbu koorntheer
1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தகப்பனை போல் என்னை தாங்கி கொண்டீர்
தயை செய்தீர் உந்தன் உயிர் தந்து
மீட்டு கொண்டீர்
நிலையில்லா இந்த உலகத்திலே
நிலையாக வாழ செய்பவரே
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
நீசனாம் என்னை நேசித்தீரே
2. அலைந்து போனேன் நான் தொலைந்து போனேன்
தொடர்ந்து வந்தீர் என்னை தேடிக்கொண்டு
உடைந்து போன நேரம் நெருங்கி வந்து
உடனிருந்தீர் தாங்கி நடத்தி வந்தீர்
நிலையில்லா இந்த உலகத்திலே
நிலையாக வாழ செய்பவரே
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
நீசனாம் என்னை நேசித்தீரே
3. காற்றாக எந்தன் சுவாசத்திலே
கலந்து விட்டீர் என்னை கரைத்து விட்டீர்
ஊற்றாக என்னில் உறவாடி
உடைத்து விட்டீர் என்னை உயர்த்தி வைத்தீர்
நிலையில்லா இந்த உலகத்திலே
நிலையாக வாழ செய்பவரே
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
நீசனாம் என்னை நேசித்தீரே
thayinum melay anpu koorntheer – Thaiyinum melaai anbu koorntheer
1. thayinum melay anpu koorntheer
thakappanai pool ennai thangki konteer
thayai seytheer unthan uyir thanthu
meettu konteer
nilaiyilla intha ulakaththile
nilaiyaka vazha seypavare
nijamilla intha vazhvinile
neesanam ennai nesiththeere
2. alainthu poonen nan tholainthu poonen
thotarnthu vantheer ennai thetikkontu
utainthu poona neram nerungki vanthu
utaniruntheer thangki nataththi vantheer
nilaiyilla intha ulakaththile
nilaiyaka vazha seypavare
nijamilla intha vazhvinile
neesanam ennai nesiththeere
3. karraka enthan suvasaththile
kalanthu vitteer ennai karaiththu vitteer
oorraka ennil uravati
utaiththu vitteer ennai uyarththi vaiththeer
nilaiyilla intha ulakaththile
nilaiyaka vazha seypavare
nijamilla intha vazhvinile
neesanam ennai nesiththeere
தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர் – Thaiyinum melaai anbu koorntheer
thayinum melay anpu koorntheer – Thaiyinum melaai anbu koorntheer
1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
1. thayinum melay anpu koorntheer
தகப்பனை போல் என்னை தாங்கி கொண்டீர்
thakappanai pool ennai thangki konteer
தயை செய்தீர் உந்தன் உயிர் தந்து
thayai seytheer unthan uyir thanthu
மீட்டு கொண்டீர்
meettu konteer
நிலையில்லா இந்த உலகத்திலே
nilaiyilla intha ulakaththile
நிலையாக வாழ செய்பவரே
nilaiyaka vazha seypavare
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
nijamilla intha vazhvinile
நீசனாம் என்னை நேசித்தீரே
neesanam ennai nesiththeere
2. அலைந்து போனேன் நான் தொலைந்து போனேன்
2. alainthu poonen nan tholainthu poonen
தொடர்ந்து வந்தீர் என்னை தேடிக்கொண்டு
thotarnthu vantheer ennai thetikkontu
உடைந்து போன நேரம் நெருங்கி வந்து
utainthu poona neram nerungki vanthu
உடனிருந்தீர் தாங்கி நடத்தி வந்தீர்
utaniruntheer thangki nataththi vantheer
நிலையில்லா இந்த உலகத்திலே
nilaiyilla intha ulakaththile
நிலையாக வாழ செய்பவரே
nilaiyaka vazha seypavare
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
nijamilla intha vazhvinile
நீசனாம் என்னை நேசித்தீரே
neesanam ennai nesiththeere
3. காற்றாக எந்தன் சுவாசத்திலே
3. karraka enthan suvasaththile
கலந்து விட்டீர் என்னை கரைத்து விட்டீர்
kalanthu vitteer ennai karaiththu vitteer
ஊற்றாக என்னில் உறவாடி
oorraka ennil uravati
உடைத்து விட்டீர் என்னை உயர்த்தி வைத்தீர்
utaiththu vitteer ennai uyarththi vaiththeer
நிலையில்லா இந்த உலகத்திலே
nilaiyilla intha ulakaththile
நிலையாக வாழ செய்பவரே
nilaiyaka vazha seypavare
நிஜமில்லா இந்த வாழ்வினிலே
nijamilla intha vazhvinile
நீசனாம் என்னை நேசித்தீரே
neesanam ennai nesiththeere