Thedi Vantha Deivam Yesu
தேடி வந்த தெய்வம் இயேசு
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.
ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வந்தோமுங்க ஆனா வந்த இடத்தில் கவலை கஷ்டம் கண்ணீர் தானுங்க – 2
உண்ண உணவும் இல்ல உடுத்த உடையும் இல்ல – 2
எங்களை ஆற்றித்தேற்ற யாருமில்லைங்க
சந்தோஷம் சமாதானம் அதுவும் இல்லங்க – 2
1.என்ன இந்த வாழ்க்க என்று வெறுத்து மனம் தளர்ந்து போய் மரணம் தான் முடிவு என்று கடந்து சென்றேனுங்க-2
வாழ்க்கைய மாற்ற ஒருத்தர் வந்தாருங்க ஏ வாழ்க்கைய மாற்ற ஒருத்தர் வந்தாருங்க
2.பாவத்திலும் சாபத்திலும் இருந்த என்னை தூக்கியெடுத்து பரிசுத்த இரத்தத்தாலே கழுவி விட்டாருங்க -2
இயேசு பரிசுத்த இரத்தத்தாலே கழுவி விட்டாருங்க
அன்பு வைத்து ஆதரித்து நடத்தி வராருங்க -2
அவர் யாருமில்லைங்க இயேசு ராசாதானுங்க
நங்க தேடவில்லங்க எங்களை தேடி வந்தாருங்க -2
3.வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை தேவன் நம் பாவம் மன்னிக்க சிலுவை சுமந்தாருங்க -2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தாருங்க இன்றும் நமக்காக ஜீவிக்கிறாருங்க-2
அவரை நம்பி பாருங்க இயேசுவை தேடி பாருங்க உங்களை வாழ வைப்பாருங்க வாழ்க்கைய மகிழ வைப்பாருங்க-2
Thedi Vantha Deivam Yesu
thaetivantha Theyvam Yesu – Ennai
Thaeti Vantha Theyvam Yesu
Vaati Ninta Ennaiyae Vaalavaiththida
Thaeti Vantha Theyvam Yesu
1. Paaviyaaka Iruntha En Paavam Pokkittar
Aavi Polinthu Ennaiyae
Thaavi Annaiththittar
Anpae Avarin Peyaraam
Arulae Avarin Moliyaam
Irulae Pokkum Oliyaam
2. Yesu Ennil Irukkiraar
Enna Aanantham
Irulum Puyalum Varattumae
Ithayam Kalangumo
Iraivaa Yesu Thaevaa
Ithayam Makilnthu Paadum
Entum Ummai Naadum
ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வந்தோமுங்க ஆனா வந்த இடத்தில் கவலை கஷ்டம் கண்ணீர் தானுங்க – 2
ooru vittu ooru vanthu pizhaikka vanthoomungka aana vantha itaththil kavalai kashtam kanneer thanungka – 2
உண்ண உணவும் இல்ல உடுத்த உடையும் இல்ல – 2
unna unavum illa utuththa utaiyum illa – 2
எங்களை ஆற்றித்தேற்ற யாருமில்லைங்க
engkalai aarriththerra yarumillaingka
சந்தோஷம் சமாதானம் அதுவும் இல்லங்க – 2
santhoosham samathanam athuvum illangka – 2
1.என்ன இந்த வாழ்க்க என்று வெறுத்து மனம் தளர்ந்து போய் மரணம் தான் முடிவு என்று கடந்து சென்றேனுங்க-2
1.enna intha vazhkka enru veruththu manam thalarnthu pooy maranam than mutivu enru katanthu senrenungka-2
வாழ்க்கைய மாற்ற ஒருத்தர் வந்தாருங்க ஏ வாழ்க்கைய மாற்ற ஒருத்தர் வந்தாருங்க
vazhkkaiya marra oruththar vantharungka e vazhkkaiya marra oruththar vantharungka
2.பாவத்திலும் சாபத்திலும் இருந்த என்னை தூக்கியெடுத்து பரிசுத்த இரத்தத்தாலே கழுவி விட்டாருங்க -2
2.pavaththilum sapaththilum iruntha ennai thookkiyetuththu parisuththa iraththaththale kazhuvi vittarungka -2
இயேசு பரிசுத்த இரத்தத்தாலே கழுவி விட்டாருங்க
iyesu parisuththa iraththaththale kazhuvi vittarungka
அன்பு வைத்து ஆதரித்து நடத்தி வராருங்க -2
anpu vaiththu aathariththu nataththi vararungka -2
அவர் யாருமில்லைங்க இயேசு ராசாதானுங்க
avar yarumillaingka iyesu rasathanungka
நங்க தேடவில்லங்க எங்களை தேடி வந்தாருங்க -2
nangka thetavillangka engkalai theti vantharungka -2
3.வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை தேவன் நம் பாவம் மன்னிக்க சிலுவை சுமந்தாருங்க -2
3.vanaththaiyum poomiyaiyum pataiththa sarva vallamai thevan nam pavam mannikka siluvai sumantharungka -2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தாருங்க இன்றும் நமக்காக ஜீவிக்கிறாருங்க-2
mariththu moonram nalil uyirthezhuntharungka inrum namakkaka jeevikkirarungka-2
அவரை நம்பி பாருங்க இயேசுவை தேடி பாருங்க உங்களை வாழ வைப்பாருங்க வாழ்க்கைய மகிழ வைப்பாருங்க-2
avarai nampi parungka iyesuvai theti parungka ungkalai vazha vaipparungka vazhkkaiya makizha vaipparungka-2