theeiyan aayinaen tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தீயன் ஆயினேன் ஐயா எளியேன் உற்ற
தீவினை அனைத்தும் தீரும்
தேவரீர் மேலே என் பாரம்
தீயன் ஆயினேன் ஐயா
மாயவலை வீசுவலு பேயின் வினை தீர
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
நிச்சயித்தெழுந்த எங்கள்
அச்சயா திருக்குமாரா
நன்மை செய்யவே நான் நினைத்தாலும் என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே
எத்தனை ஆனாலும் உன்தன்
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய்
பாவம் மீறி என் ஆவி தள்ளாடி நற்
சீவ பாதையைத் தாவி ஓடியே
ஆவலாய் அழி வுறும் துர்ச்
சாவின் வழியே தொடர்ந்து
அக்கிரமச் செய்கைகளில்
சிக்கினேன் ஐயோ உன் தஞ்சம்
தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
வாதியாய் உறு நீதம் உண்டென
போதம் உற வேத நெறி
ஓதிய ஏசு நாதா உன்
புண்ணியத்தால் என்னை உய்யப்
பண்ணிடக் கிருபை செய்வாய்
theeyan aayinen aiya eliyen urra
theevinai anaiththum theerum
thevareer mele en param
theeyan aayinen aiya
mayavalai veesuvalu peyin vinai theera
neyamutane urusakayanay emakkenringku
nissayiththezhuntha engkal
assaya thirukkumara
nanmai seyyave nan ninaiththalum en
thanmai verathayp pinnam aakume
enna enthan neethi kanthai
anna aruvaruppame
eththanai aanalum unthan
siththam vaiththanukkirakippay
pavam meeri en aavi thallati nar
seeva pathaiyaith thavi ootiye
aavalay azhi vurum thurs
savin vazhiye thotarnthu
akkiramas seykaikalil
sikkinen aiyoo un thanysam
theethu seypavan thevan munne uthra
vathiyay uru neetham untena
pootham ura vetha neri
oothiya esu natha un
punniyaththal ennai uyyap
pannitak kirupai seyvay
தீயன் ஆயினேன் ஐயா எளியேன் உற்ற
theeyan aayinen aiya eliyen urra
தீவினை அனைத்தும் தீரும்
theevinai anaiththum theerum
தேவரீர் மேலே என் பாரம்
thevareer mele en param
தீயன் ஆயினேன் ஐயா
theeyan aayinen aiya
மாயவலை வீசுவலு பேயின் வினை தீர
mayavalai veesuvalu peyin vinai theera
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
neyamutane urusakayanay emakkenringku
நிச்சயித்தெழுந்த எங்கள்
nissayiththezhuntha engkal
அச்சயா திருக்குமாரா
assaya thirukkumara
நன்மை செய்யவே நான் நினைத்தாலும் என்
nanmai seyyave nan ninaiththalum en
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
thanmai verathayp pinnam aakume
என்ன என்தன் நீதி கந்தை
enna enthan neethi kanthai
அன்ன அருவருப்பாமே
anna aruvaruppame
எத்தனை ஆனாலும் உன்தன்
eththanai aanalum unthan
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய்
siththam vaiththanukkirakippay
பாவம் மீறி என் ஆவி தள்ளாடி நற்
pavam meeri en aavi thallati nar
சீவ பாதையைத் தாவி ஓடியே
seeva pathaiyaith thavi ootiye
ஆவலாய் அழி வுறும் துர்ச்
aavalay azhi vurum thurs
சாவின் வழியே தொடர்ந்து
savin vazhiye thotarnthu
அக்கிரமச் செய்கைகளில்
akkiramas seykaikalil
சிக்கினேன் ஐயோ உன் தஞ்சம்
sikkinen aiyoo un thanysam
தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
theethu seypavan thevan munne uthra
வாதியாய் உறு நீதம் உண்டென
vathiyay uru neetham untena
போதம் உற வேத நெறி
pootham ura vetha neri
ஓதிய ஏசு நாதா உன்
oothiya esu natha un
புண்ணியத்தால் என்னை உய்யப்
punniyaththal ennai uyyap
பண்ணிடக் கிருபை செய்வாய்
pannitak kirupai seyvay