theemai uruththuthoo – Theemai Uruththutho

தீமை உறுத்துதோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தீமை உறுத்துதோ – Theemai Uruththutho
நீ ஓடி வா – Nee Odi Vaa
தீமை உறுத்துதோ ? அவரை நெருங்கவே !
பாவம் தடையாக ! கண்ணின்முன் நிற்குதோ ?
அழிக்க வரவில்லை ! அணைக்கவே வந்தாரே !
உன் உள்ளத்தின் தடைகளை ! சிலுவையால் தகர்த்தாரே !
நீ, ஓடி வா ! அவரே உன் மீட்பர் !
உன் வெட்கத்தை அவர் மாற்றுவார் !
நீ, ஓடி வா ! அவரே உன் ரட்சகர் !
உன் வாழ்க்கயை ! புதிதாக்குவார் !
யாரும் இல்லை என்று நீ ஏன் கலங்க்குகிறாய் ?
பிள்ளைபோல் உன்னை அணைத்து கொள்வாரே !
உன் உள்ளத்தை அவரைப்போல் யாரறிவார் ?
ஆறுதல் அவரே !
பரிசுத்தம் நீக்கும் பாரங்களை !
விசுவாசம் உன்னை விடுவிக்குமே !
கீழ்ப்படி உன்னை காப்பாரே !
உன் வாழ்க்கையை மாற்றுவாரே !