Theenaladi Theenal Vbs lyrics
தீனாளடி தீனாள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஊர சுத்தி பாக்கணும் -னு
உல்லாசமா போனா
அவ அண்ண கூட போகாம
பிரண்ட்ஸ்சு கூட போனா -2
ஒரே ஒரு பொண்ணு
அவ அப்பாவுக்கு கண்ணு
செல்லமான தங்க உன்
பிரண்ட்ஸ்சு இப்ப எங்க -2
சீகேம் ராஜா கையில் சிக்கி
சின்னாபின்னமானாலே
தீனாளடி தீனாள் அவ ஜாலியாக போனா
சீகேமுக்கு போனா அவ சீரழிந்து போனா-2
அரியணைக்கு ஆசப்பட்ட அழகான சாரு
அப்பாவுக்கு துரோகம் பண்ண துணிஞ்சேபுட்டாரு -2
ஆண்டவரின் சித்ததையும் மறந்தேபுட்டாரு
மனுஷனுக்கு பின்னே போக முடிவுபண்ணிடாரு-2
ஆயுசையும் இழந்தாரு
அதோகதி ஆனாரு
கொண்டையடி கொண்டை
அப்சலோமின் கொண்டை
தொங்குதடி கொண்டை
கர்வாலி மரத்தண்டை -2
Theenaladi Theenal Vbs lyrics in English
oora suththi pakkanum -nu
ullasama poona
ava anna koota pookama
pirantssu koota poona -2
ore oru ponnu
ava appavukku kannu
sellamana thangka un
pirantssu ippa engka -2
seekem raja kaiyil sikki
sinnapinnamanale
theenalati theenal ava jaliyaka poona
seekemukku poona ava seerazhinthu poona-2
ariyanaikku aasappatta azhakana saru
appavukku thurookam panna thuninyseputtaru -2
aantavarin siththathaiyum marantheputtaru
manushanukku pinne pooka mutivupannitaru-2
aayusaiyum izhantharu
athookathi aanaru
kontaiyati kontai
apsaloomin kontai
thongkuthati kontai
karvali maraththantai -2
Theenaladi Theenal Vbs lyrics in English
ஊர சுத்தி பாக்கணும் -னு
oora suththi pakkanum -nu
உல்லாசமா போனா
ullasama poona
அவ அண்ண கூட போகாம
ava anna koota pookama
பிரண்ட்ஸ்சு கூட போனா -2
pirantssu koota poona -2
ஒரே ஒரு பொண்ணு
ore oru ponnu
அவ அப்பாவுக்கு கண்ணு
ava appavukku kannu
செல்லமான தங்க உன்
sellamana thangka un
பிரண்ட்ஸ்சு இப்ப எங்க -2
pirantssu ippa engka -2
சீகேம் ராஜா கையில் சிக்கி
seekem raja kaiyil sikki
சின்னாபின்னமானாலே
sinnapinnamanale
தீனாளடி தீனாள் அவ ஜாலியாக போனா
theenalati theenal ava jaliyaka poona
சீகேமுக்கு போனா அவ சீரழிந்து போனா-2
seekemukku poona ava seerazhinthu poona-2
அரியணைக்கு ஆசப்பட்ட அழகான சாரு
ariyanaikku aasappatta azhakana saru
அப்பாவுக்கு துரோகம் பண்ண துணிஞ்சேபுட்டாரு -2
appavukku thurookam panna thuninyseputtaru -2
ஆண்டவரின் சித்ததையும் மறந்தேபுட்டாரு
aantavarin siththathaiyum marantheputtaru
மனுஷனுக்கு பின்னே போக முடிவுபண்ணிடாரு-2
manushanukku pinne pooka mutivupannitaru-2
ஆயுசையும் இழந்தாரு
aayusaiyum izhantharu
அதோகதி ஆனாரு
athookathi aanaru
கொண்டையடி கொண்டை
kontaiyati kontai
அப்சலோமின் கொண்டை
apsaloomin kontai
தொங்குதடி கொண்டை
thongkuthati kontai
கர்வாலி மரத்தண்டை -2
karvali maraththantai -2
Theenaladi Theenal Vbs lyrics in English
Theenaladi Theenal Vbs lyrics in English