then inimaiyilum inimai
என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேன் இனிமையிலும் இனிமை - என்
தேவாதி தேவன் அருளிய வசனமே-2
1. துன்ப நேரத்தில் துணைவரும்
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
தனிமையில் உன்னை தாங்கிடும்
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
எந்த மனிதனும் எந்த நிலையிலும்
படித்திட அது உகந்ததே -2
2. நல்ல பாதையில் நடந்திட
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
பரம பாதையை காட்டியே
பரலோக வாழ்வினை ஈந்திடும்
கால்கள் இடறி சேதம் அடைந்து
சோர்ந்திடாமல் தூக்கிடும்
then inimaiyilum inimai - en
thevathi thevan aruliya vasaname-2
1. thunpa neraththil thunaivarum
thukkam soozhntha neraththil therritum
thanimaiyil unnai thangkitum
mana kayam anaiththaiyum aarritum
entha manithanum entha nilaiyilum
patiththita athu ukanthathe -2
2. nalla pathaiyil natanthita
nal kunangkalai unnil valarththitum
parama pathaiyai kattiye
paralooka vazhvinai eenthitum
kalkal itari setham atainthu
soornthitamal thookkitum
தேன் இனிமையிலும் இனிமை - என்
then inimaiyilum inimai - en
தேவாதி தேவன் அருளிய வசனமே-2
thevathi thevan aruliya vasaname-2
1. துன்ப நேரத்தில் துணைவரும்
1. thunpa neraththil thunaivarum
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
thukkam soozhntha neraththil therritum
தனிமையில் உன்னை தாங்கிடும்
thanimaiyil unnai thangkitum
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
mana kayam anaiththaiyum aarritum
எந்த மனிதனும் எந்த நிலையிலும்
entha manithanum entha nilaiyilum
படித்திட அது உகந்ததே -2
patiththita athu ukanthathe -2
2. நல்ல பாதையில் நடந்திட
2. nalla pathaiyil natanthita
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
nal kunangkalai unnil valarththitum
பரம பாதையை காட்டியே
parama pathaiyai kattiye
பரலோக வாழ்வினை ஈந்திடும்
paralooka vazhvinai eenthitum
கால்கள் இடறி சேதம் அடைந்து
kalkal itari setham atainthu
சோர்ந்திடாமல் தூக்கிடும்
soornthitamal thookkitum