thendral kaatrum nee thane
தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
கோடைக் காற்றும் நீர் தானே
கீழக் காற்றும் நீர் தானே
என் சுவாசக் காற்றும் நீர் தானே
ஆவியே தூய ஆவியே
ஆவியே அன்பின் ஆவியே
1. செங்கடல் நடுவே பாதை
அமைத்தது நீர் தானே
யோர்தான் நடுவே வழியை
கொடுத்தது நீர் தானே
தர்ஷீசுக்கு செல்லாமல்
தடுத்தது நீர் தானே (2) என்னை
இருளான வாழ்வில் ஒளி
கொடுத்தது நீர் தானே (2)
2. ஜீவ நதியாய் ஓடி வருபவரும் நீ தானே
என்னை ஜீவ ஊற்றில்
மூழ்கடித்தவரும் நீர்தானே
பாவத்தை கண்டித்து
உணர்த்துபவரும் நீர் தானே
என்னில் பரம சந்தோஷம்
நிலைக்க செய்தவரும் நீர்தானே
thenral karrum karrum neer thane
kootaik karrum neer thane
keezhak karrum neer thane
en suvasak karrum neer thane
aaviye thooya aaviye
aaviye anpin aaviye
1. sengkatal natuve pathai
amaiththathu neer thane
yoorthan natuve vazhiyai
kotuththathu neer thane
tharsheesukku sellamal
thatuththathu neer thane (2) ennai
irulana vazhvil oli
kotuththathu neer thane (2)
2. jeeva nathiyay ooti varupavarum nee thane
ennai jeeva oorril
moozhkatiththavarum neerthane
pavaththai kantiththu
unarththupavarum neer thane
ennil parama santhoosham
nilaikka seythavarum neerthane
தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
thenral karrum karrum neer thane
கோடைக் காற்றும் நீர் தானே
kootaik karrum neer thane
கீழக் காற்றும் நீர் தானே
keezhak karrum neer thane
என் சுவாசக் காற்றும் நீர் தானே
en suvasak karrum neer thane
ஆவியே தூய ஆவியே
aaviye thooya aaviye
ஆவியே அன்பின் ஆவியே
aaviye anpin aaviye
1. செங்கடல் நடுவே பாதை
1. sengkatal natuve pathai
அமைத்தது நீர் தானே
amaiththathu neer thane
யோர்தான் நடுவே வழியை
yoorthan natuve vazhiyai
கொடுத்தது நீர் தானே
kotuththathu neer thane
தர்ஷீசுக்கு செல்லாமல்
tharsheesukku sellamal
தடுத்தது நீர் தானே (2) என்னை
thatuththathu neer thane (2) ennai
இருளான வாழ்வில் ஒளி
irulana vazhvil oli
கொடுத்தது நீர் தானே (2)
kotuththathu neer thane (2)
2. ஜீவ நதியாய் ஓடி வருபவரும் நீ தானே
2. jeeva nathiyay ooti varupavarum nee thane
என்னை ஜீவ ஊற்றில்
ennai jeeva oorril
மூழ்கடித்தவரும் நீர்தானே
moozhkatiththavarum neerthane
பாவத்தை கண்டித்து
pavaththai kantiththu
உணர்த்துபவரும் நீர் தானே
unarththupavarum neer thane
என்னில் பரம சந்தோஷம்
ennil parama santhoosham
நிலைக்க செய்தவரும் நீர்தானே
nilaikka seythavarum neerthane