Thenilum Mathuramamae

தேனிலும் மதுரமாமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேனிலும் மதுரமாமே – 2
இயேசு தேனிலும் மதுரமாமே
ருசித்துப்பார் அவர் நல்லவர்
இயேசு தேனிலும் மதுரமாமே
பாதைக்கு தீபமாமே – 2
வேதம் பாதைக்கு தீபமாமே
வாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்
வேதம் பாதைக்கு தீபமாமே
தேனிலும் மதுரமாமே பாடல் வரிகள், Thenilum Mathuramamae Lyrics