therraravalane neer irukka
தேற்றரவாளனே நீர் இருக்க
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேற்றரவாளனே நீர் இருக்க
குறையொன்றும் எனக்கு இல்லையே
பரிசுத்த ஆவி எனக்குள் இருப்பதால் பயம் ஒன்றும் எனக்கு இல்லையே- 2
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜா நீர் அல்லவோ -2 (தேற்றரவாளனே)
வனாந்திரமாக வாழ்க்கை மாறினாலும்
நீருற்றை உண்டாக்க நீர் இருப்பீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே
கண்ணீரோடு நான் வாழ்ந்தாலும்
களிப்பாக மாற்ற நீர் இருப்பீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே
உலகம் தோன்றும் முன்னே பெயர் அறிந்து உம் சேவைக்காக தெரிந்து கொண்டீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே.
therraravalane neer irukka
kuraiyonrum enakku illaiye
parisuththa aavi enakkul iruppathal payam onrum enakku illaiye- 2
parisuththare parisuththare
paralooka raja neer allavoo -2 (therraravalane)
vananthiramaka vazhkkai marinalum
neerurrai untakka neer iruppeer -2
parisuththare parisuththare
kanneerootu nan vazhnthalum
kalippaka marra neer iruppeer -2
parisuththare parisuththare
ulakam thoonrum munne peyar arinthu um sevaikkaka therinthu konteer -2
parisuththare parisuththare.