thesaththin ezhupputhalai varungkal – Desaththin Elupputhalai Vaarungal

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள் – Desaththin Elupputhalai Vaarungal
தேசத்தின் எழுப்புதலை-2
வாருங்கள் வந்து பாருங்கள்
தேசத்தின் எழுப்புதலை
ஓசன்னா பாடிடுவோம் -2
வாருங்கள் வந்து பாருங்கள்
ஓசன்னா பாடிடுவோம்
சாத்தானின் கோட்டைகளை – தகர்த்து
விட்டோம் ஜெயம் பெற்று விட்டோம்
சாத்தானின் கோட்டைகளை
இந்தியாவின் எழுப்புதலை
“வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை
ஆராதனை செய்யுங்கள்
வாருங்கள் வந்து பாருங்கள்
ஆராதனை செய்யுங்கள்