1.theva aattukkuttiye
தேவ ஆட்டுக்குட்டியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.தேவ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
யார் என் வாழ்வை நீக்கலாம்?
2.தேவரீரின் ரட்சிப்பைச்
சாரும் விசுவாசியை
லோகம், மாம்சம், பாவமும்
மூர்க்கமாய் விரோதிக்கும்;
சாத்தான் நித்தம் எதிர்ப்பான்,
கண்ணி வைத்துச் சோதிப்பான்.
3.கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஒளிர,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.
4.எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், யேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே நித்தம் ஏவி வாருமே.
1.theva aattukkuttiye,
lookaththarin meetpare,
ummal meetkappatta nan
thevareerkku atiyan;
neer en koottai, thanysamam,
yar en vazhvai neekkalam?
2.thevareerin ratsippais
sarum visuvasiyai
lookam, mamsam, pavamum
moorkkamay viroothikkum;
saththan niththam ethirppan,
kanni vaiththus soothippan.
3.karththare, en ullaththil
arul thanthen manathil
anthakaram neengkita,
anpin theepam olira,
aaviyin nal eevaiyum
poorththiyaka aliyum.
4.entha nazhikaiyile
neer vanthalum, yesuve,
ummaiye nan santhikka,
kannal kantu kalikka,
nan vizhiththirukkave niththam evi varume.
1.தேவ ஆட்டுக்குட்டியே,
1.theva aattukkuttiye,
லோகத்தாரின் மீட்பரே,
lookaththarin meetpare,
உம்மால் மீட்கப்பட்ட நான்
ummal meetkappatta nan
தேவரீர்க்கு அடியான்;
thevareerkku atiyan;
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
neer en koottai, thanysamam,
யார் என் வாழ்வை நீக்கலாம்?
yar en vazhvai neekkalam?
2.தேவரீரின் ரட்சிப்பைச்
2.thevareerin ratsippais
சாரும் விசுவாசியை
sarum visuvasiyai
லோகம், மாம்சம், பாவமும்
lookam, mamsam, pavamum
மூர்க்கமாய் விரோதிக்கும்;
moorkkamay viroothikkum;
சாத்தான் நித்தம் எதிர்ப்பான்,
saththan niththam ethirppan,
கண்ணி வைத்துச் சோதிப்பான்.
kanni vaiththus soothippan.
3.கர்த்தரே, என் உள்ளத்தில்
3.karththare, en ullaththil
அருள் தந்தென் மனதில்
arul thanthen manathil
அந்தகாரம் நீங்கிட,
anthakaram neengkita,
அன்பின் தீபம் ஒளிர,
anpin theepam olira,
ஆவியின் நல் ஈவையும்
aaviyin nal eevaiyum
பூர்த்தியாக அளியும்.
poorththiyaka aliyum.
4.எந்த நாழிகையிலே
4.entha nazhikaiyile
நீர் வந்தாலும், யேசுவே,
neer vanthalum, yesuve,
உம்மையே நான் சந்திக்க,
ummaiye nan santhikka,
கண்ணால் கண்டு களிக்க,
kannal kantu kalikka,
நான் விழித்திருக்கவே நித்தம் ஏவி வாருமே.
nan vizhiththirukkave niththam evi varume.