theva sukam arulvay – Deva Sugam Arulvaai
தேவா சுகம் அருள்வாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவா சுகம் அருள்வாய் – Deva Sugam Arulvaai
பல்லவி
தேவா,சுகம் அருள்வாய் -நின் தாசனுக்கு;
தேவா,சுகம் அருள்வாய்.
அனுபல்லவி
பாவரோக மகல ஜுவ மருந்தளித்த
பாக்கியனே சத்ய வாக்கியனே,யேசு
சரணங்கள்
1.ஆபத்துக் கால மிதில்-நின் தாசனை
அன்பாய் அணைத்திடுவாய்;
கோபம் வைத்தால் தாங்கமா பாவி எங்களால்
கூடுமா, மா கருணாநிதியே? -யேசு
2.மாய உலகமதிலே நின் மக்கட்கு நீ
மாத்திர மல்லா தில்லையே;
காயம் எடுத்துப் பாரில் காயம் தரித்துக்
கஷ்டப் பட்டிறந்துயிர்த் தெழுந்த எங்கள் யேசு
3.மருந்தும் வைத்யனும் நீரையா -அல்லாலெமக்கு
மானிலத்தில் வேறில்லையே;
வருந்தும் நின்னடியானோ டிருந்து நின் தயவீந்து
மனமிரங்கிப் பாவ மன்னிப் பருள்வதோடே.
theva sukam arulvay – Deva Sugam Arulvaai
pallavi
theva,sukam arulvay -nin thasanukku;
theva,sukam arulvay.
anupallavi
pavarooka makala juva marunthaliththa
pakkiyane sathya vakkiyane,yesu
saranangkal
1.aapaththuk kala mithil-nin thasanai
anpay anaiththituvay;
koopam vaiththal thangkama pavi engkalal
kootuma, ma karunanithiye? -yesu
2.maya ulakamathile nin makkatku nee
maththira malla thillaiye;
kayam etuththup paril kayam thariththuk
kashtap pattiranthuyirth thezhuntha engkal yesu
3.marunthum vaithyanum neeraiya -allalemakku
manilaththil verillaiye;
varunthum ninnatiyanoo tirunthu nin thayaveenthu
manamirangkip pava mannip parulvathoote.