theva theva thevane thevathi thevane

தேவ தேவ தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ தேவ தேவனே தேவாதி தேவனே
ராஜ ராஜ ராஜனே ராஜாதி ராஜனே ( இயேசுவே ராஜனே)
நாமும் பாடி போற்றுவோம்
பாதம் நாடி தொழுகுவோம்
பாதம் நாடி தொழுகுவோம்(2)
பாதம் நாடி தொழுகுவோம்
அல்லேலூயா- 4
1.எண்ணி முடியாத அதிசயங்கள்
கணக்கிலடங்காத அற்புதங்கள்(2)
என் வாழ்வில் நீர் செய்ததால்(2) – நாமும் பாடி
2.துன்பம் தோல்விகள் மாற்றினீரே
இன்னல் வாதைகள் நீக்கினீரே(2)
ஜீவ பாதை காட்டியதால்- (2) – நாமும் பாடி