thevan ennootu thevai yavum santhippar

தேவன் என்னோடு தேவை யாவும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவன் என்னோடு தேவை யாவும் சந்திப்பர்
கர்த்தர் என்னோடு நான் எதற்கும் பயப்படேன்
என் ஜீவியே நாட்கள் எல்லாம் கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன் நன்மையும் கிருபையும் என் வாழ் நாள் எல்லாம் தொடருமே
உயர்த்துவோம், வாழ்த்துவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை
உயர்த்துவோம், வாழ்த்துவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை
எல்லாம் துதியும் அவற்கே மகிமைக்கு பார்த்திரரே
இயேசுவின் நாமம் போற்றிடுவோம் உயர்த்துவோம்,
வாழ்த்துவோம் போற்றிடுவோம் இயேசு நாமத்தை
அவர் சமூகம் முன்னே நான் எதற்குமே அஞ்சிடேன்
எனக்காய் யுத்தம் செய்வர் நிச்சயம் வெற்றி உண்டு