thevan namakku ataikkalame aa aa aa
தேவன் நமக்கு அடைக்கலமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவன் நமக்கு அடைக்கலமே ஆ ஆ ஆ
ஆபத்து நாளில் அனுகூலம் துணை
பெலனும் அவரே
1.பூமியும் மாறி மலைசரிந்து பர்வதம் அதிர்ந்தாலும்
மாறி மலைசரிந்து ஆ ஆ ஆ
ஜலங்கள் கொந்தளித்துமே பொங்கி (2)
வந்தாலும் பயப்படோம்
2.ஓர் நதியுண்டு அதன் நடுவிலே தேவன் இருக்கிறார்
ஓர் நதியுண்டு அதன் நடுவில் ஆ ஆ ஆ
தேவன் இருப்பதால் அசையாது (2)
அவரே சகாயர்
3.ஜாதிகளும் ராஜ்யங்களும் கொந்தளித்து தத்தளிக்க
பூமி உருகி ஒழிந்துபோகும் ஆ ஆ ஆ
சேனைகளின் தேவன் – நம்மோடிருப்பார் (2)
உயர்ந்த அடைக்கலமே
4.பூமியின் பாழ்க்கடிப்பையும் கர்த்தர் செய்கையும் பாரும்
பூமி யின் கடைமுனை மட்டுமே ஆ ஆ ஆ
வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து (2)
சுட்டெரிக்கிறார்
5.அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துக் கொள்ளுங்கள்
ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே ஆ ஆ ஆ
உயர்ந்திருப்பார் உயர்ந்திருப்பார் (2)
உயர்ந்த அடைக்கலமே
தேவன் நமக்கு அடைக்கலமே பாடல் வரிகள், Devan Namakku Adaikkalamae Lyrics
thevan namakku ataikkalame aa aa aa
aapaththu nalil anukoolam thunai
pelanum avare
1.poomiyum mari malaisarinthu parvatham athirnthalum
mari malaisarinthu aa aa aa
jalangkal konthaliththume pongki (2)
vanthalum payappatoom
2.oor nathiyuntu athan natuvile thevan irukkirar
oor nathiyuntu athan natuvil aa aa aa
thevan iruppathal asaiyathu (2)
avare sakayar
3.jathikalum rajyangkalum konthaliththu thaththalikka
poomi uruki ozhinthupookum aa aa aa
senaikalin thevan – nammootiruppar (2)
uyarntha ataikkalame
4.poomiyin pazhkkatippaiyum karththar seykaiyum parum
poomi yin kataimunai mattume aa aa aa
villai otiththu eettiyai muriththu (2)
sutterikkirar
5.amarnthirunthu nane thevan enru arinthuk kollungkal
jathikatkulle poomiyin mele aa aa aa
uyarnthiruppar uyarnthiruppar (2)
uyarntha ataikkalame
thevan namakku ataikkalame patal varikal, Devan Namakku Adaikkalamae Lyrics