thevan thammutaiya oreperana

தேவன் தம்முடைய ஒரேபேறான

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவன் தம்முடைய ஒரேபேறான
தம் குமாரனை விசுவாசிப்போன்
கெட்டுப்பொகாமலே நித்ய ஜீவன் பெற்றுக்கொள்ளவே
அவரையே தந்தாரே
தேவன் இவ்வளவாய் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்
தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
என்னை எவ்வளவாய் நேசிக்கிறீர்
என்று இயேசுவை பார்த்தபோது
கல்வாரி சிலுவையில் கைகளை விரித்தபடி
இவ்வளவாய் என்றாரே
தேவன் இவ்வளவாய் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்
தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்