thevan thantha rakame
தேவன் தந்த ராகமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தேவன் தந்த ராகமே
தேன் சிந்தும் ராகமே
அன்பின் ராகம் அமுத கானம்
தேவன் தந்த ராகமே – இந்த
ஜீவன் என்றும் உணர்ந்து பாடும்
தேவன் தந்த ராகமே
கருணை தெய்வமே என்றும் வாழும் தெய்வமே
எனது ஜீவன் உன் அன்பை தேடுதே
இந்த ஜீவன் மேல் இறை அன்பைப் பொழிந்ததேன்?
எந்தன் உயிரிலே உந்தன் உறவும் கலந்ததால்
இந்த அன்பு என்றென்றும் என்னில் சொந்தமானது
இனிய தேவனே என்னில் தோன்றும் உதயமே
இன்ப ராகம் என் நெஞ்சம் பாடுதே
உந்தன் அன்பினால் மனம் சோர்ந்ததில்லையே
நாளும் பொழுதுமே அது என்னை தேற்றுமே
என் உதிரம் முழுவதும் நீ ஊற வேண்டுமே?
thevan thantha rakame
then sinthum rakame
anpin rakam amutha kanam
thevan thantha rakame – intha
jeevan enrum unarnthu patum
thevan thantha rakame
karunai theyvame enrum vazhum theyvame
enathu jeevan un anpai thetuthe
intha jeevan mel irai anpaip pozhinthathen?
enthan uyirile unthan uravum kalanthathal
intha anpu enrenrum ennil sonthamanathu
iniya thevane ennil thoonrum uthayame
inpa rakam en nenysam patuthe
unthan anpinal manam soornthathillaiye
nalum pozhuthume athu ennai therrume
en uthiram muzhuvathum nee oora ventume?
தேவன் தந்த ராகமே
thevan thantha rakame
தேன் சிந்தும் ராகமே
then sinthum rakame
அன்பின் ராகம் அமுத கானம்
anpin rakam amutha kanam
தேவன் தந்த ராகமே – இந்த
thevan thantha rakame – intha
ஜீவன் என்றும் உணர்ந்து பாடும்
jeevan enrum unarnthu patum
தேவன் தந்த ராகமே
thevan thantha rakame
கருணை தெய்வமே என்றும் வாழும் தெய்வமே
karunai theyvame enrum vazhum theyvame
எனது ஜீவன் உன் அன்பை தேடுதே
enathu jeevan un anpai thetuthe
இந்த ஜீவன் மேல் இறை அன்பைப் பொழிந்ததேன்?
intha jeevan mel irai anpaip pozhinthathen?
எந்தன் உயிரிலே உந்தன் உறவும் கலந்ததால்
enthan uyirile unthan uravum kalanthathal
இந்த அன்பு என்றென்றும் என்னில் சொந்தமானது
intha anpu enrenrum ennil sonthamanathu
இனிய தேவனே என்னில் தோன்றும் உதயமே
iniya thevane ennil thoonrum uthayame
இன்ப ராகம் என் நெஞ்சம் பாடுதே
inpa rakam en nenysam patuthe
உந்தன் அன்பினால் மனம் சோர்ந்ததில்லையே
unthan anpinal manam soornthathillaiye
நாளும் பொழுதுமே அது என்னை தேற்றுமே
nalum pozhuthume athu ennai therrume
என் உதிரம் முழுவதும் நீ ஊற வேண்டுமே?
en uthiram muzhuvathum nee oora ventume?