thevane enthan iyesuve – Devanae Enthan Yesuvae

தேவனே எந்தன் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே எந்தன் இயேசுவே – Devanae Enthan Yesuvae
தேவனே எந்தன் இயேசுவே
உம்மை பாடவே நாட்கள் போதாது
எத்தனை தனிமைகள் வந்தாலும்
எதுவும் நம்மை பிரிக்காது
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எதுவும் என்னை அணுகாது – 2
நீர் என்னோடு இருப்பதினால்
நீர் என்னை நேசித்ததினால் – 2
தேவனே எந்தன் – 2
கரடுமுரடான பாதைகளில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லை
சோதனையின் பாதையில் நடந்தாலும் உம் கரம் என்னை தாங்குமே – 2
நீர் என்னோடு இருப்பதினால்
நீர் என்னை நேசித்ததினால் -2
தேவனே எந்தன் இயேசுவே
உம்மை பாடவே நாட்கள் போதாது-2